தமிழ்மணி என்று நாமகரணம் சூட்டிக் கொண்டு தமிழர்களுக்கு எதிராகவும், முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கோடும் பார்ப்பனமணி கும்பல் எழுதிவந்ததும் அதற்கு எதிராக சம்பூகனில் பல பதிவுகள் எழுதப்பட்டு தமிழ்மணி கும்பலுக்கு கேள்வி எழுப்பப்பட்டதும் பலரும் அறிந்த விசயங்கள்தான், நாம் கேட்ட எந்த கேள்விக்கும் வாயே திறக்காத பார்ப்பனமணி கும்பல் திடீரென ஒருநாள் காணமல் போனது... பதிலளிக்கப்படாத நம்முடைய கேள்விகள் நிராதரவாய் நிற்கிறதே என்று நானும் வருந்திக் கொண்டிருந்தேன்.. அந்த வருத்தங்களை போக்கும் வகையில் மீண்டும் பிரசண்ணமாகியிருக்கிறார் திருவாளர் தமிழ்மணி, உண்மையிலேயே எனது மனம் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுகிறது, இந்த முறையாவது நம்முடைய கேள்விகளூக்கும், மறுப்புகளுக்கும் தமிழ்மணி தரப்பிலிருந்து விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன், அந்த நம்பிக்கையை மூடநம்பிக்கையாய் மாற்றிவிடாமல் தமிழ்மணியை நான் முன்னர் அம்பலப்படுத்தி எழுதிய பதிவுகளுக்கு மறுப்பு எழுதி உதவ வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு நினைவுபடுத்தும் வகையில் தமிழ்மணியை விமர்சித்து நம்மால் எழுதப்பட்ட பதிவின் சுட்டிகளையும் கீழே தருகிறேன்.
1. கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி
2. தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'யின் பொய்கள், புரட்டுகள்....
3. தமிழ்மணி’ கும்பலில் RSS இந்துமதவெறி பாசிசவாதிகள் - கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதை.
4. கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...
5. முற்போக்காளர்களை மோதவிட வாய்ப்பு தேடும் தமிழ்மணி கும்பல்
6. ‘ஜனநாயகம்’, ‘விவாதம்’ பற்றி பேசும் யோக்கியதை தமிழ்மணிக்கு உண்டா?
7. ஒரு பார்ப்பன சொறிநாய்க்கு கலைஞர் மீது வந்த திடீர் அபிமானம்!!
8. இராமதாஸ்-திருமா இணைவினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்தது என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
தோழர் சம்பூகன் அவர்களே இந்தமுறை தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு சாவுமணியடிக்க வாழ்த்துகிறேன்.
இந்தியாவெங்கும் நரமாமிசமும் மனித இரத்தமும் உட்கொண்டு கொழுத்து வளர்ந்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ்.இன் ஏஜெண்ட்டாக இணையத்தில் செயலாற்றும் தமிழ்மணி என்கிற பார்ப்பனமணியின் அத்தனை முகமூடிகளையும் அவிழ்த்து அம்பலப்படுத்துவோம்.
இனம் இனத்தையே சேரும் என்பதிற்கினங்க, தமிழ்மணி என்கிற விவாதப் புலி, சி.பி.எம்.கோமாளி சந்திப்புடன் கைகோர்த்து நிற்பதுவும் கூட நமக்குக் கிடைத்த வெற்றியேயாகும்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
யார் யாரோ கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பெரியார் பதில் சொல்லி விட்டார்.அவர்,அவரது தொண்டர்கள் கேட்கும் கேள்விகட்குப் பதில் சொல்ல முடியாதவர்கள் அனைத்து ஏமாற்று வித்தைகளையும் கைக்கொண்டு வருகின்றனர்.
இதில் ஏமாந்து விடாமல் தமிழர்கள் தங்களைப் பிரிப்பதைவிட இணைப்பதில் கவன்ஞ் செலுத்தி அந்த மடையர்களை மடக்க வேண்டும்.
தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணி ஒரே வரியில் உங்களுக்கு பதில் சொல்லிவிட்டார்.
இதுவரை அவரது மொள்ளமாறித்தனம் என்று நீங்கள் அம்பலப்படுத்தியதெல்லாம் அந்தரத்தில் நிற்கின்றன.
என்ன விவாத நேர்மையோ....
கட்டபொம்மன்
இந்த பார்ப்பனமணி கம்யூனிசத்தை எதிர்ப்பதற்காகவே மக இகவை எதிர்ப்பதாகச் சொல்கிறான். நாமும் அவனை கம்யூனிச உணர்வோடுதான் எதிர்கொண்டுவருகிறோம்.
இதில் விவாதப் புலி நம்ம சந்திப்புக்கு எதுவும் சம்பந்தமில்லையா?
"கம்யூனிசத்தைத்தானே திட்டுகிறான், சி.பி.எம்.ஐ திட்டாதவரை நமக்கென்ன அங்கே வேலை" என்று நிம்மதியடைந்திருக்கிறார் போலும்.
அல்லது கம்யூனிசத்தை எப்படியெல்லாம் அவதூறு செய்யலாம் என்று அவனுக்கு மறைமுகமாக வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாரா? ஏனெனில் 'இரண்டுமே கம்யூனிச அவதூறுக் கம்பெனி பிரைவேட் லிமிட்டெட்' தானே?
மக இகவின் செயல்திட்டத்திலிருந்து கம்யூனிசத்தையும் மார்க்சியத்தையும் அலசி அராய்ந்த இந்த இணையக் கோமாளி சந்திப்பு, தமிழ்மணியின் அவதூறுகளை ஒருமனதாக ஆதரிக்கிறாரோ?!
பொறுத்திருந்து பார்ப்போம், சந்திப்பின் எதிர்வினையை.
தோழமையுடன்,
ஏகலைவன்.
தோழர் சம்பூகன் அவர்களுக்கு வணக்கம்.
உங்களைப்பற்றி இரயாகரன் மூலம் அறிந்து கொண்டேன். மிக தாமதமான சந்திப்பு!
வாழ்த்துக்கள் தோழர்!
தோழர் தமிழ்மணி பதிவுகளை படித்ததில்லை. உங்களுடைய தளத்தை புக்மார்க் இப்போது தான் செய்திருக்கின்றேன். இனி நிறைய உங்களுடன் விவாதிக்கலாம்.
தொடர்பில் இருப்போம் தோழர்.
என்னுடைய மின்னஞ்சல்
periyar2007@yahoo.fr
Dear Comrade...
Red Salutes for you..! We are with you to defeat this "Paarpana Mani"...
ங்க சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒரே வரியில் மறுத்துள்ளான் அந்த மொள்ளமாறி பார்ப்பனமணி. அதாவது அவனும் பார்ப்பன எதிர்ப்பாளனாம். அப்படியென்றால் இது வரை அவன் பதிவில் எழுதியதெல்லாம் என்ன அவன் அப்பனா வந்து எழுதினான்?
பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடி தப்பித்த அந்த பார்ப்பன மணி திரும்ப வந்திருக்காரா என்ன?
Post a Comment