‘தமிழ்மணி’ கும்பலில் RSS இந்துமதவெறி பாசிசவாதிகள் - கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதை.

பார்ப்பன எதிர்ப்பாளர்களே, இந்த பதிவை அவசியம் படியுங்கள், உங்களை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளுங்கள், இந்த சூழ்ச்சிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு முறியடிக்க ஆயத்தமாகுங்கள்.,

கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது தமிழ்மணி விவகாரம், கம்யூனிச எதிர்ப்பு பதிவுகள் எழுதுவதாய் காட்டிக்கொண்டு தமிழர்க்கு விரோதமாகவும், முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கத்தோடும் தமிழ்மணி என்ற பெயரில் ஒருவர் எழுதி வந்தார்.

இவர் ‘தமிழ்மணி’ என்று பெயர் சூட்டிக்கொண்டிருப்பது நயவஞ்சகமானது என்றும், தமிழ்மணி என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஜனநாயக விரோத ஆரிய பார்ப்பன ஆதரவு கருத்துக்களையும், தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களையுமே அவர் எழுதி வருகிறார் என்பதையும் நமது கடந்த பதிவுகள் அம்பலப்படுத்தின‌, அதனை தமிழ்மணி வெளிப்படுத்தியிருந்த கருத்துக்களின் வாயிலாகவே நாம் செய்திருந்தோம்.

நாம் கேட்டிருந்த கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கிறேன் என்று தனது பார்ப்பன முகத்தை மீண்டும் வெளிப்படுத்திக் கொண்ட தமிழ்மணி, இதுவரையிலும் நாம் எழுப்பிய விமர்சணங்களுக்கு, குற்றச்சாட்டுகளுக்கு மறுப்போ, விளக்கங்களோ தெரிவிக்காமல் அமைதி காக்கிறார்.(இப்படி எழுதிய பிறகு உங்கள் பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன் என்று கூறி ஏதாவது எழுதக்கூடும்)

இந்த நிலையில் தமிழ்மணியை அம்பலப்படுத்தியதற்காக பல நண்பர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார்கள், சிலர் தனிமடல் வாயிலாக “தாங்களும் தமிழ்மணி என்ற பெயரில் வந்த பதிவுகளை கவனித்து வந்ததாகவும்”, “அது உள்நோக்கம் கொண்டது என கருதி வந்ததாகவும்” கூறியிருப்பதோடு, தமிழ்மணி தளத்தை 2க்கு மேற்பட்டவர்களால் நிர்வகிக்கிறார்கள் என்றும், அந்த கும்பல் ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறி பாசிஸ்ட்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.,

தமிழர் வழிபாட்டுரிமையை மறுக்கும் தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் பார்ப்பன பதிவரை அம்பலப்படுத்த போய், இப்போது அந்த வலைப்பூவை தனியொரு நபரால் நிர்வகிக்கப்படவில்லை என்றும் அதை நிர்வகிக்கும் கும்பல் ஆரிய இந்துமத வெறி ஆர்.எஸ்.எஸ் கும்ப லோடு கூட்டனி போட்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதும் இப்போது வெளியாக துவங்கியிருக்கிறது. அதற்கான ஆதாரங்களை தனிமடலில் நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள், ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறி பாசிஸ்ட் என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது தமிழ்மணி பதிவில் “பழைய அனானி” என்ற பெயரில் தொடர்ந்து பின்னூடமிட்டு வரும் நபரைத்தான், “யாரோ பின்னூட்டமிடுவதற்கு நானா பொறுப்பு” என்று தமிழ்மணி கூறிவிடமுடியாது, இன்றுவரை தமிழ்மணியின் அனைத்து பதிவுகளிலும் இந்த பழைய அனானி என்பவர் பின்னூட்டமிட்டு வந்திருப்பதோடு, தமிழ்மணியை யாராவது கேள்வி எழுப்பினால் தானாகவே முன்வந்து பதிலளிக்கும் அளவிற்கு அவரோடு கருத்தில் ஒன்றிப்போனவர், தமிழ்மணி யும் அவருக்கு தனது தார்மீக ஆதரவை தெரிவித்து வந்திருக்கிறார்.

பழைய அனானி என்ற பெயரில் எழுதும் இந்துமத வெறியன் சிறுபாண்மை மக்கள் மீது வெறுப்பையும், இந்துமதவெறியையும் நுட்பமாக வெளிப்படுத்தி வந்த ஆதாரங்களை நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள், பழைய அனானி என்ற பெயரில் எழுதுபவர் தமிழ்மணத்திலிருந்து விரட்டப்பட்ட ஒரு ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியன் என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்., அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை எனினும் 'பழைய அனானி' என்பவர் தமிழ்மணி தளத்தில் வெளியிட்டிருக்கும் கருத்துக்களை பார்த்தால் நமக்கும் அது உண்மைதானோ என்ற‌ சந்தேகம் எழுகிறது. இதோ தமிழ்மணி தளத்தில் பழைய அனானி என்ற பெயரில் அந்த இந்துமதவெறியன் உதிர்த்திருக்கும் கருத்துக்கள். இன்று நடுநிலைவாதி போலவும், பெரியாரிய ஆதரவாளர் போலவும் நாடகமாடும் தமிழ்மணி, இந்த கருத்துக்களையெல்லாம் எந்த ஆட்சேபனையும் இல்லாமல் பதிந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.


ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியான மிகச்சாதாரண நரேந்திர மோடியை பெரும் கொலைபாதகன் என்று வருணித்துக் கவிதை எழுதி ஏதோ சில நூறு மக்களின் சாவு தம்மை உருக்குவது போலப் பகல் வேடம் போடும் இந்தத் தியாகு.,.(பதிவு இங்கே)

இந்த அளவு கேவலமான போலித்தனம் இனவெறி அரசியல் இயக்கமான திராவிட இயக்கத்தால்தான் சாத்தியம். ஆனல் தியாகுவின் கூட்டம் அந்த அரசியலிலும் ஊறித்தானிருக்கிறது. அதனால் நான் மேலே சொல்லும் எதுவும் இந்தக் கூட்டத்தின் அமானுஷ்ய மனதை, காலனியாதிக்கத்துக்கு கிருத்தவ ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்ட சிந்தனையைத் தொடாது என்று எனக்குத் தெரியும்..(பதிவு இங்கே)

அந்த வகைச் சிந்தனை மாவோயிசக் கொலைகாரர்களுக்கும், ஸ்டாலினியப்
பாதகர்களுக்கும், அருகே தமிழகத்தில் இனவெறித் திராவிட அரசியல்வாதிகளுக்கும்தான் உரித்தானது. நவீன ஜனநாயக வாதிகளுக்கு இந்த வகைச் சிந்தனை வெறுப்பூட்டுவது..(பதிவு இங்கே)


இஸ்லாமிய பயங்கர வாதத்திற்கு மக்கள் பலியாகும் போதெல்லாம், அவர்களை இஸ்லாமிய பெயர்தாங்கிகள் என்று கூறும் இஸ்லாமிய மேதாவிகள் மாதிரி நீங்கள் போல் போட்டும், வடகொரியாவும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று சொல்கிறீர்கள்.(பதிவு இங்கே)

உங்களுக்கும் கிறுஸ்துவத்திற்கும் உள்ள ஒற்றுமையை. போப்
ஆசியாவில் கிறுஸ்துவிற்காக அறுவடை செய்ய வேண்டும் என்கிறார். நீங்கள் களை எடுத்தோம் என்கிறீர்கள்.

தமிழ்மணி கும்பல் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் பார்த்தீர்களா, நவீண வகை ஜனநாயகவாதிகள், அதனால்தான் நாம் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், ஏழை பணக்காரன் என்றிருக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் கேள்விகேட்பது அவர்களுக்கு வெறுப்பூட்டுவதாய் இருக்கிறது, அதனால்தான் இன இழிவை ஒழிப்பதற்காக குரல் கொடுக்கும் திராவிட அரசியலை இனவாத அரசியல் என்று கூறுகிறது, இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி கும்ப‌ல்.

இப்படி திராவிட இயக்கத்தின் மீதும், திராவிட அரசியலின் மீதும் பழைய அனானி என்ற பெயரில் வெறுப்பு கக்கபட்ட பதிவுகளை அதன் அருகே இருக்கும் சுட்டிகளை தட்டி இன்றே பார்த்துவிடுங்கள் நாளை அதனை அவர் அழித்துவிடவும்கூடும்., தமிழ்மணி இன்று திராவிட அரசியலுக்கும் தமிழர்களுக்கு எதிரி இல்லை என்பது போல் வேடமிடுகிறாரே, அன்று ஏன் இது போன்ற விஷம கருத்துக்களை கண்டிக்காமல் அனுமதித்தார் என்று நாம் எழுப்பும் கேள்வியில் நியாயம் இருக்கிறதா இல்லையா?

தியாகு என்ற பதிவரோடு தமிழ்மணி ஒரு விவாதத்தை நடத்தியிருக்கிறார், பொதுவாக பதிவர் வட்டாரத்தில் தியாகு என்பவர் ஒரு ம.க.இ.க என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளாராக அறியப்படுவதாக தனிமடலில் அந்த நண்பர் கூறியிருக்கிறார்.

தியாகுவோடு நடந்த இந்த விவாதத்தின் பொழுது பழைய அனானி கூறியிருக்கும் கருத்தை பாருங்கள், "ந‌ரேந்திர‌ மோடி மிக‌ச் சாத‌ர‌ண‌மான‌வ‌ராம்" குஜ‌ராத்தில் ந‌ட‌ந்த‌து சில‌ நூறு ம‌க்க‌ளின் சாவாம், தியாகு என்ற கம்யூனிச பதிவரின் மீது கொண்ட கோபத்தோடு நிற்கவில்லை பழைய அனானி என்ற ஆர்.எஸ்.எஸ் வெறியன், பெரியாரிய இயக்கத்தின் மீதும் தனது நஞ்சை கக்குகிறான் பாருங்கள்

இந்த அளவு கேவலமான போலித்தனம் இனவெறி அரசியல் இயக்கமான திராவிட இயக்கத்தால்தான் சாத்தியம். ஆனல் தியாகுவின் கூட்டம் அந்த அரசியலிலும் ஊறித்தானிருக்கிறது.

திராவிட‌ இய‌க்க‌ம் ஒரு 'இன‌வெறி அர‌சிய‌ல் இய‌க்க‌ம்' என்று கூறியிருக்கிறான் இந்த‌ பழைய‌ அனானி, மேலும் தியாகு சார்ந்திருக்கும் இய‌க்க‌ம் அந்த‌ அர‌சிய‌லிலும் அதாவது திராவிட இயக்கத்தின் அரசியலிலும் ஊறித்தானிருக்கிறதாம். இந்த‌ மடலை ந‌ம‌க்கு அனுப்பியிருக்கும் தோழ‌ர், இந்த‌ க‌ருத்தினை குறிப்பாக‌ சுட்டிக்காட்டி இப்ப‌டி ப‌ல‌ நாட்க‌ளுக்கு முன்பிலிருந்தே கூறிவ‌ருவ‌து அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் என்ற‌ இந்தும‌த‌வெறிய‌ன்தான் என்ப‌தை அவ‌ன‌து வார்த்தைக‌ளிலிருந்தே எடுத்துக்காட்டியிருக்கிறார், இதோ அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் என்ற‌ ஆர்.எஸ்.எஸ் வெறிய‌ன் எழுதிய‌ வ‌ரிக‌ள்

நாசி இனவாத கோட்பாடும் மார்க்சிய வெறுப்பியலும் கலந்த விசித்திர பிறவியான மகஇக கும்பல் 'பார்ப்பனீய நவகாலனீய சதி' என முழங்கும்..(பதிவு இங்கே)

ஆக‌ பழைய‌ அனானி என்ற‌ பெய‌ரில் அங்கு எழுதி வ‌ருவ‌து அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் என்ற‌ இந்தும‌த‌ வெறிய‌ன்தான் என்ற‌ நாம் ச‌ந்தேக‌ம் கொள்வ‌த‌ற்கு அழுத்த‌மான‌ ஆதார‌மாக‌ இது அமைந்திருக்கிற‌து. அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் இந்தும‌த‌வெறி க‌ருத்துக்க‌ளை த‌மிழ்ம‌ண‌த்தில் எழுதிவ‌ந்த‌தோடு, அய்யா பெரியாரையும் ‘சிறியோன்' என்று கூறி கேவ‌ல‌ப்ப‌டுத்தி வ‌ந்த‌தாக‌வும், பின்பு ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ள் விவாத‌த்திற்கு அழைத்த‌ பொழுது, த‌மிழ்மண நிர்வாகத்தோடு சண்டையிட்டு ஓடிய‌தாக‌வும் ம‌ட‌ல் அனுப்பியிருக்கும் ந‌ண்ப‌ர் குறிப்பிடுகிறார்.

திர‌விட‌ இய‌க்க‌த்தோடு ம‌ட்டும் நிறுத்தாது ஒரு இந்தும‌த‌வெறி பாசிச‌வாதிக்கே உரிய‌ ப‌ண்போடு சிறுபாண்மை ம‌த‌ங்களின் மீதும், ம‌க்க‌ள் மீதும் வெறுப்பை கக்கியிருக்கிறான் இந்த‌ 'ப‌ழைய‌ அனானி' 'அனானி 2' ஆகிய‌ பெய‌ர்க‌ளில் எழுதிய‌ ஆர்.எஸ்.எஸ் வெறிய‌ன்(suspected அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன்). இப்ப‌டி எழுதிய‌ க‌ருத்துக்க‌ளுக்கெல்லாம் எந்த‌ ஆட்சேப‌னையும் தெரிவிக்காமல் பேராதரவோடு பதிப்பித்துவிட்டு இப்பொழுது வந்து நடுநிலை நாடகம் ஆடுகிறார் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணி.

இன்னும் பல ஆதாரங்களை நமக்கு தனிமடலில் நண்பர்கள் தெரிவித்திருந்தாலும் தமிழ்மணி கும்பலை பதம் பார்க்க இந்த பாசிச கருத்துக்களே போதுமானது என்று இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.,

இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொண்டு போய் காந்தியாரை சுட்டு தள்ளிய ஆர்.எஸ்.எஸ் இந்துமத வெறி கும்பல், தமிழ்மணி என்ற பெயரில் தமிழ்மணத்தில் தமிழர்களுக்கு எதிராக இயங்க எத்தனிப்பதாய் தெரிகிறது, எச்சரிக்கை தமிழர்களே!!

முற்போக்காளர்களுக்கு இடையிலிருக்கும் முரண்பாடுகளை பயன்படுத்திக்கொண்டு அதனை பெரிதுபடுத்தி மோதவிடுவதையே தனது திட்டமாக கொண்டு செயல்பட்டிருக்கிறது பார்ப்பன தமிழ்மணி கும்பல், மருத்துவர் இராமதாசுக்கு ஆதரவாக பதிவிட்டதோடு, இராமதாசை ஜனநாயகவாதி அதனால் கம்யூனிஸ்ட்கள் திட்டுகிறார்கள் என்று எழுதியதையும், கலைஞர் கம்யூனிஸ்ட்களை சரியாக ஒடுக்கினார் அதனால் பாராட்டுக்கள் என்று எழுதியதையும், மருதையன் பார்ப்பனர் என்று பின்னூட்டத்தில் உரையாடிக்கொண்டதையும் இந்த பின்னனியிலேயே நாம் பார்க்க முடிகிறது.

வலைப்பூக்களில் கிடைக்கும் வசதிகளையும், வாய்ப்புகளையும் பார்ப்பன கும்பல் இது போன்ற சதி செயல்களுக்கு பயன்படுத்துகிறது, இன்று கையும் களவுமாக பிடிபட்டிருக்கும் இந்த கும்பல் நாளை வேறு ஏதாவது பெயர்களில் வரலாம், பார்ப்பன எதிர்ப்பாளர்களை, முற்போக்காளர்களை மோதவிட்டு ஆதாயம் அடைய முயலலாம், ஏன் அந்த முயற்சியில் வெற்றியும் பெறலாம், இதனை தடுக்க வேண்டுமானால் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் தங்களது தனிபட்ட வேறுபாடுகளை, கட்சி வேறுபாடுகளை கடந்து பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்ற அம்சத்தின் அடிப்படையில் இணைந்து ஒரு வலைபதிவில் தொடர்ந்து எழுதி பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட‌ யோசனை. இது குறித்து பார்ப்பன எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நாம் மேலும் உரையாடலாம்.

32 comments:

Anonymous said...

இங்கே கூட சொல்லி இருக்கிறார்கள்.

சம்பூகன் said...

பார்ப்பன எதிர்ப்பாளர்கள் இணைந்து ஒரு கூட்டுபதிவில் எழுதுவது குறித்து இந்த பதிவினை படிக்கும் வாசகர்கள் கருத்தறிவித்தால் உதவியாக இருக்கும்.

சம்பூகன் said...

மேலே அ.மு.க வாசகர் கொடுத்திருக்கும் இணைப்பிலிருக்கும் பதிவை அனைவரும் படிக்குமாறு பணிவன்புடன் பரிந்துரைக்கிறேன்.

லக்கிலுக் said...

நண்பரே!

செல்வன் எனும் பதிவர் தனது நண்பர்கள் என்று கொடுத்திருக்கும் தொடுப்பில் இப்போது தமிழ்மணி என்ற பெயரை சேர்த்திருப்பது கவனிக்கத்தக்கது. இதே போலவே முன்பு விட்டுது சிகப்பு என்ற பதிவர் பெயரையும் சேர்த்திருந்தார் என்பதை நினைவுறுத்திக் கொள்ளவும்.

திராவிட, பொதுவுடைமை கருத்து கொண்டவர்கள் - ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் ஓரணியில் திரளவேண்டியதன் அவசியத்தை தமிழ்மணி மூலமாக பார்ப்பன பாசிஸ்டுகள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

நண்பர்கள் எடுக்கும் முயற்சிக்கும் என்னுடைய ஆதரவும், பங்கும் நிச்சயமிருக்கும்!

TBCD said...

சம்பூகன்,

திமுகவின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்பு செயலாளர் லக்கியே ஒரு சமயம் " கருனாநிதிக்கு பாரத ரத்னா" பதிவைக் கண்டு ஏமாந்து தான் போனார்.

சரியாக தமிழ் மணியயும், அவரது கூட்டத்தையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள்..

பாராட்டுக்கள்...

"விட" பெத்தடின்கள் என்று எழுதும் ஒரு பதிவர் இதில் இல்லையா..ஆச்சர்யமாக இருக்கிறதே என்று ஒரு ஊர் குருவி சொல்லிட்டுப் போச்சு..அதையும் ஒரு பார்வை பாருங்க...

சம்பூகன் said...

//திராவிட, பொதுவுடைமை கருத்து கொண்டவர்கள் - ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் ஓரணியில் திரளவேண்டியதன் அவசியத்தை தமிழ்மணி மூலமாக பார்ப்பன பாசிஸ்டுகள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

நண்பர்கள் எடுக்கும் முயற்சிக்கும் என்னுடைய ஆதரவும், பங்கும் நிச்சயமிருக்கும்!//


சரியாக கூறினீர்கள், உங்களது ஆதரவுக்கு நன்றி லக்கி, பார்ப்பன எதிர்ப்பாளர்களை, ஜனநாயகவாதிகளை ஓரணியில் திரள வைத்த காரணத்திற்காக, ஜனநாயக வேடமிட்ட தமிழ்மணிக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

சம்பூகன்

சம்பூகன் said...

நாம் யாரும் ஏமாந்துவிடக்கூடாது, நமக்குள் என்ன விமர்சணங்களூம், முரண்பாடுகளும், மோதலும் இருந்தாலும் பார்ப்பன எதிர்ப்பு என்ற அம்சத்தில் எந்த வேறுபாடும் இன்றி நாம் ஒன்றினைந்து தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என்ற காரணத்தினால்தான் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் ஒரு வலைப்பூவில் ஒன்றினைந்து எழுத வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருக்கிறேன் நண்பர் டி.பி.சி.டி. அதனை பற்றி உங்கள் கருத்து என்ன?

Anonymous said...

கூட்டுபதிவு நல்ல யோசனை. பதிவின் தீவிரத்தன்மையும் கூர்மையும் மேம்படும். அதேநேரத்தில் இவ்விடயத்திட்கான பதிவர்களின் நேரமும் உழைப்பும் மிச்சப்படும்.

வளர்க! வெல்க!

இப்படிக்கு, ஒரு பதிவர்வட்ட வாசகன்

Anonymous said...

அன்புசால் நண்பரே,

முதலில் நாங்களும் தமிழ்மணியை வன்னிய இயக்கம் என்றே நம்பி இருந்தோம். அதற்கு சான்றாக பல பதிவுகள் அப்போது வரத்தொடங்கின.

ஆனால் பதிவின் திசை மாறியதும்தான் தெரிந்தது இது பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிகளின் வேலை என்பது!

விட்டுது சிகப்பு என்று ஒரு பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிக் குழு ஒன்று இயங்கி வந்தது. அதனை பெயரிலி தமிழ்மணத்தில் இருந்து நீக்கியதும் அந்த குழு செயலற்றுப் போனது. அப்போது அந்த குழுவில் திருமலைராஜன், தமிழ் பாரதியின் கிச்சு, செல்வன், இலவச கொத்தனார், ராமநாத்தன், வஜ்ரா சங்கர், ஜடாயு போன்ற பதிவர்களுடன் கால்கரி சிவாவும் எழுதி வந்தனர்!

பின்னர் செல்வன் தனது கம்யூனிச மற்றும் பெரியாரிய எதிர்ப்புக் கருத்துக்களை முத்தமிழ் என்ற குழுமத்தில் எழுதி வந்தார். இந்த குழுவானது கோவையைச் சேர்ந்த மஞ்சூர் ராசா என்கிற சுந்தர ராஜனின் குழு. இவர்கள் கோவை என்ற ஒரே காரணத்தினாலேயே நண்பர் ஆனவர்கள். எனவே செல்வன் எதை எழுதினாலும் அதனை ஆதரிப்பது மஞ்சூர் ராசாவின் வேலை. முத்தமிழில் மாடரேட்டர் என்னும் பதவியும் செல்வனுக்கு உண்டு.

முத்தமிழில் அசுரன், ராஜாவனஜ், தியாகு போன்றவர்களின் பயங்கரமான கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு செல்வனால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே தனது மாடரேட்டர் அதிகாரத்தை பயன்படுத்தியும் மஞ்சூர் ராசாவின் துணை கொண்டும் அவர்களை துரத்தி அடித்தான். தோழர் தியாகு மற்றும் இன்றும் தயங்காமல் எதிர்த்து போராடி வருகின்றார்.

தனியாக நின்ற செல்வன் தனது துணைக்காக K.R.அதியமான் என்ற பார்ப்பன அடிவருடியை துணைக்கு அழைத்துக் கொண்டான்.

இந்த அதியமான் என்பவனும் தவறாமல் பார்ப்பன மற்றும் பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக கொடி பிடிப்பவன். நானும் திராவிடன், என் தாத்தாவும் பெரியார் ஆதரவாளர் என்று கூசாமல் பொய் சொல்லிக் கொண்டு பெரியாரையும் கம்யூனிசவாதிகளையும் ஆபாசமாக திட்டுவதுதான் இந்த அதியமானின் அன்றாட பிழைப்பு!

இப்படி கட்டம் கட்டமாக இன்னுமொரு கூட்டத்தினை சேர்த்துக் கொண்டு வேறு ஒரு போர்வையில் எழுதி வருகின்றான் இந்த செல்வன். நீங்கள் சொல்வது போல் செல்வனின் இந்த செய்கைக்கு பின்னால் இருந்து ஊக்கு விப்பவர்கள் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்பாரதி கிச்சு மற்றும் திருமலைராஜன், பிகேசிவக்குமார், ஹரன்பிரசன்னா போன்றவர்கள்.

Anonymous said...

செல்வன் என்ற கோயம்புத்தூர் பீளமேட்டினைச் சேர்ந்த தேவர்ஜாதி வெறியனை நீங்கள் காறி உமிழ்ந்து அவனின் உண்மையான முகமூடியினை உலகுக்கு எடுத்து இயம்பும் நேரம் வந்து விட்டது.

நண்பர் லக்கிலுக் சொன்னதுபோல முன்பு விட்டுது சிகப்புவுக்கு செல்வன் தொடுப்பு கொடுத்து இருந்தான், அதேபோல விட்டுது சிகப்பிலும் செல்வன் தொடுப்பு. அடுத்து இப்போது அதியமான், செல்வன், தமிழ்மணி தொடுப்புகள் உங்களுக்கு உண்மையைச் சொல்லும்!

இரண்டும் இரண்டும் நாலு என்று கண்டு கொள்வது கஷ்டமா என்ன நம் திராவிட தோழர்களுக்கு?

பாப்பானையாச்சும் நம்பலாம், இவன் போன்ற பாப்பார அடிவருடிகளை ஒருபோதும் நாம் நம்பவே கூடாது.

தோழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது!

Sathiyanarayanan said...

மிக சரியான நேரத்தில் மிக அருமையானப் பதிவிட்டு, பார்ப்பனமணியின் முகமூடியைக் கிழித்து, மற்றும் வேறு சில
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன வெறியர்களின் தோலுரித்துக் காட்டியமைக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்கள் யோசனை அருமையான யோசனை, தொடருங்கள்...

வாழ்த்துக்கள்

சம்பூகன் said...

தனக்கு எதிர்ப்பு வலுப்பதையும், பார்ப்பன எதிர்ப்பாளர்கள் ஒன்றிணைவதையும் கண்டு பதறிப்போயிருக்கும் தமிழ்மணி(எ)பார்ப்பனமணி கம்யூனிச பூச்சாண்டி காட்டும் தனது வழக்கமான வேலையை துவங்கிவிட்டார், நான் பணிச்சூழலின் காரணமாக உடனே எதிர்வினையாற்றும் நிலையில் இல்லை, நண்பர்கள்/தோழர்கள் தமிழ்மணியின் கருத்துக்களை எடுத்துப் போட்டு அம்பலப்படுத்த விரும்பினால் இங்கு பின்னூட்டமாக பதியலாம்., பார்ப்பனமணி கும்பலுக்கு பாடம் புகட்ட ஒன்றினைவோம் நண்பர்களே...

சம்பூகன்

அசுரன் said...

Read another RSS conspiracy here:

http://amkworld.blogspot.com/2008/01/blog-post.html

அசுரன் said...

பெரியார் ஜனநாயகத்து போராடினாராம், அவர்தான் எனது வழிகாட்டி என்றெல்லாம் உங்களது அம்பலப்படுத்தல்களுக்கு பிறகு எழுதியுள்ள பார்ப்பனமணீ ஏன் இந்தியாவின் அடிமை தத்துவம் பார்ப்ப்னியத்தை எதிர்த்து பதிவு போடக்கூடாது?

இந்த அமசத்தில் அந்த கும்ப்லை அம்பலப்படுத்தி நீங்கள் கேட்டிருந்த கேள்விகள் எதற்க்கும் எச்சரிக்கையாக பதில் சொல்லமால் ஓடி விட்டார்கள் RSS கும்பல்.

ஜனநாயகம் என்ற பெயரில் பஜகா கட்சி ஆட்சிக்கு வருவது குறித்தும் அப்படி வந்து அவர்கள் திருத்தி கொள்வார்கள் என்றும் எழுதியுள்ள பார்ப்பனமணி அதே RSS நேரடி ஆட்சி நடத்தும் குஜராத்திலும், மறைமுக ஆட்சி ந்டத்தும் இன்ன் பிற் மாநிலங்களீலும் பேச்சுரிமை இல்லா பார்ப்பன ஒடுக்குமூறை நிலவுவது குறித்து ஏன் எழுதுவதில்லை. நீஙகளே கேட்டுள்ளது போல என்றோ வரப் போகும் கம்யுனிஸம் குறித்து பயப் பீதி கிளப்பும் இந்த அயொக்கிய கும்பலின் நோக்கம் இந்திய உழைக்கும் மக்களை அடிமை நிலையில் வைத்து சுரண்டும் பார்ப்ப்னியத்தின் பக்கம் அந்த மக்களீன் பார்வை திரும்பி விடக் கூடாது என்பதுதான்.

ரயாகரன் சொன்னது போல கம்யுனிஸ்டுகள் போராடுவதற்க்கான சமூக அடிப்படைகளை, ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக் கட்டிவிட்டால் கம்யுனிஸ்டுகளுக்கு/பெரியாரிஸ்டுகளுக்கும் இங்கென்ன வேலை.

மக்களின் உரிமை கோரிக்கைகளை மக்களே நிறைவேற்றிக் கொள்ளும் நெகிழ்வான உண்மையான் ஜனநாயகம் இருந்தால் அங்கு கம்யுனிஸ்டுக்கு/பெரியாரிஸ்டுகளுக்கு என்ன வேலை?


ஆயினும் தனது அரைடவுசர் வெளித் தெரிவது அறீந்து பதறிப் போய் கம்யுனிஸ வெறுப்பு பிரச்சாரத்தில் மீண்டும் தன்னை மறைக்க முயற்சி செய்கிறது இந்த் அற்ப பதர்.

கொஞ்ச நாள் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் வேறு பெயரிலோ அல்லது இதே பெயரிலோ இந்த் கும்பல் எழுதும் அபயாம் உள்ளது. நாம் இது குறித்த விழிப்புணர்வுடன் இல்லாத வரையில் பிரயோசனமில்லை.


வாழ்த்துக்கள். இன்னும் ஆதாரங்கள் இருப்பின் விரிவாக முன் வையுங்கள். அந்த கும்பலின் சகல பரிணாமங்களையும் நாம் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

பார்ப்ப்னிய எதிர்ப்பில் வரும் கட்டுரைகளை தொகுத்து போடும் ஒரு தளம் என்ற வகையில் ஒன்றை நிறுவுவது குறித்து யோசிக்கலாம். ஆயினும் அதற்க்கு முன்பாக நல்லதொரு புரிந்துணர்வுக்கான விவாதம் வேண்டும். அது இல்லாவிடில் கூட்டு முயற்சிகள் தோல்வியடையும் என்று கருதுகிறேன்.

அசுரன்

bala said...

// கும்பலுக்கு பாடம் புகட்ட ஒன்றினைவோம் நண்பர்களே...//

சம்பூகன் அய்யா,

சொல்லுங்கய்யா.ஒன்றாக இணைந்து இந்த பார்ப்பனீய,திராவிட நவ பார்ப்பனீய ஆதிக்க சக்திகள்,தரகு முதலாளித்துவ திராவிட கட்சிகள்,இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு அடிவருடும் காங்கிரஸ்,மற்றும் வன்முறையில் ஈடுபடும் பொறிக்கி கும்பலான ம க இ க,மற்றும்,தீவிரவாத இந்துத்துவ,இஸ்லாமிய,கிறிஸ்த்துவ கும்பலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி,போராடத் தயாராவோம்.வெற்றி நமக்குத்தான்.

பாலா

அசுரன் said...

தமிழ்மணியின் பிற பாப்ப்பனிய கருத்துக்கள்(வலையுலக நண்பர் ஒருவர் அனுப்பினார்):

தமிழ்மணி தளத்தில் அனானி௧ 1 அனானி 2 என பெயர்களில் வந்து பதிலளிப்பது அரவிந்தனும் அவனது சகாவும்தான் என்பதற்கு சில ஆதாரஙகள் இருக்கிறது, அவர்களுடைய பின்னூட்டத்தில் தென்படும் சில பகுதிகளை நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன்,இது தமிழ்மணி தளம் எப்படிப்பட்டது என்று முடிவுக்கு வருவதற்கு வசதியாக இருக்கும், மேலும் தமிழமணி என்ற பெயரில் எழுதுபவன், அரவிந்தன் அளவிற்கு 'அறிவு' கொண்டவன் அல்ல, அவன் அரவிந்தனை மதித்து ஒழுகும் அல்லக்கை, அனேகமாக அதியமானாக இருக்கலாம், அதாவது அரவிந்தன் பின்னூட்டமிடும் சமயங்களில் இந்த தமிழ்மணி காட்டும் பயபக்தி வெகு விமரிசையாக தெரிகிறது..


இதோ அரவிந்தன் மற்றும் அவன் அல்லக்கைகள், அனானியாக வந்து ஆட்டம் போட்டதற்கான ஆதாரங்கள்..

////[இங்கு வாதிடும் இதர மாவோயிஸ்டுகளைப் போல சீனாவுக்கும் அரேபிய ஏகாதிபத்தியத்துக்கும் இந்தியாவை அடிமையாக்கத் துடிக்கும் தேசத் துரோகி இல்லை. அது போகட்டும்.]// //


/// வெறும் தற்குறித்தனமான அரசியல் ஞானத்தை வைத்துக் கொண்டா இந்த ஆட்டம் போடுகிறீர்கள்? எதற்கு? அதற்குத்தான் திராவிட இயக்கம் என்ற ஒரு நாணமற்ற கூட்டம் இருக்கிறதே. நீங்கள் எதற்குத் தனி இயக்கம் நடத்த வேண்டும். அவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழக மக்களைச் சுரண்ட வேண்டியதுதானே? ஏற்கனவே அவர்களுடைய இனவெறி கோஷங்களை எல்லாம்தான் கைவசம் வைத்திருக்கிறீர்களே? கூட்டத்தோடு கோவிந்தா போடலாமே?//


// ஆனால் சோஷலிசம், கம்யூனிசம், பரலோகம், கிறுஸ்து மீண்டும் வருவார், கன்னிமேரி, இறைத்தூதர் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள். இறை நம்பிக்கை போலத்தான் எங்கள் கம்யூனிச நம்பிக்கை என்று சொல்லிவிட்டீர்களானால், இன்னொரு லாபமும் இந்தியாவில் இருக்கிறது. மைனாரிடி அந்தஸ்தும் , ரிசர்வேஷனும் கிடைக்கலாம்.//



இப்படி திராவிட அரசியல் மீதான தனது கடுமையான கண்டனத்தை வெறுப்பை வரிக்கு வரி வெளிப்படுத்திய பார்ப்பனமணி இப்பொழுது அம்பலப்பட்டவுடன் திராவிட கொழுந்தாக வேசமிடுகிறது. திமுக மீதும் பெரியார் மீதும் அப்படியே பாசம் பொத்துக் கொண்டு வந்தது மாதிரி நடிக்கீறது.

அசுரன்

Anonymous said...

அரவிந்தனின் அல்லக்கை வெறிநாய்களான செல்வன், கே.ஆர்.அதியமான், உண்மை தமிழன், வேந்தன் அரசு, மஞ்சூர் ராசா, தமிழ்பயணி சிவா போன்ற சொறிநாய்களை செருப்பால் அடித்து தமிழ்மணத்தை விட்டு விரட்டுவோம்!

மானமுள்ள பெரியார்வாதிகளும் கம்யூனிச தோழர்களும் ஒன்று கூடுவோம்!

Anonymous said...

மீட்டர் முருகேசனில் ஆஸ்திரேலிய பொட்டீக்கடை சத்யாவும் உண்டு!

Anonymous said...

தமிழ் அரசர்களில் ஆற்றல் மிக்கவர்கள் என்று பார்க்கும் போது சோழர்கள்... குறிப்பாக ராஜ ராஜ சோழன், ராஜேந்திரசோழன் போன்ற அரசர்கள்.

கடாரம் எனும் இன்றைய பிலிப்பைன்ஸ் வரை படைதிரட்டிக் கடல் கடந்து சென்று பல தேசங்களை வென்றான் தமிழனான சோழ மன்னன்.
இன்றைக்கு மணிக்கு 900 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக அதிநவீன போயிங் 777 ஏர்பஸ் 330 விமானங்களில் பயணித்தால் தஞ்சையிலிருந்து சுமத்ரா(இந்தோநேசியா) கடாரம்(பிலிப்பைன்ஸ்) செல்ல 6 மணிநேரம்ஆகிறது. 5000 கிமீ தூரம் கடலில் செல்லத் தக்க "Sea worthyness" நிறைந்த போர்க்கப்பல் தயாரித்து அதில் பயணித்துச் சென்று வெற்றி பெற்ற தமிழ் அரசன் ராஜ ராஜ சோழன் ஆவான்.

ராஜராஜ சோழன் தனதுஆட்சியின் வெற்றியைப் பறைசாற்ற, சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரான தஞ்சையில் ஆகம விதிகளுடன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலை மாஸ்டர் பீஸாக நிறுவினான்.

இத்தனை நுணுக்கமான செயலாற்றல் கொண்ட தமிழ் அரசன் ராஜராஜன் சமஸ்கிருத அறிஞர்களை வடக்கு பாரதத்தில் இருந்து விரும்பி வரவழைத்து பல நல்ல அறிவுபூர்வமான விவாதங்களை சோழதேசத்தில் நிகழ்த்தி ஆட்சி நடத்தினான்.

இன்றைக்கும் தமிழ்பிராமணர்களில் ஒருபகுதியினர் "வடமா" என்று அழைக்கப் படுபவர்கள் இருக்கின்றார்கள்.

கருணாநிதி மாதிரி அரசியல் திரா"விடப்" பெத்தடின் ஊசி குத்தும் கயவர்கள் தமிழகத்தின் ஆட்சியாளர்களாகி, கழகத்தின் உடன்பிறப்பு அல்லக்கைகளால் நவீன ராஜராஜன் என்று அழைத்துக்கொண்ட படியே தமிழர்கள் இரண்டாயிரன் ஆண்டுகளுக்கு பிராமணராலும், சமஸ்கிருதத்தாலும் ஒடுக்கப்பட்டனர் என்று கூக்குரலிடுவது கோமாளித்தனமாகவும், ராஜராஜன் போன்ற ஆற்றல் மிக்க சோழ மன்னர்கள் ஆண்ட வரலாற்றை உடைய தமிழர்களின் பாரம்பரியத்தை கேவலப்படுத்துகிறது.

காற்றடித்து குப்பை கோபுரத்தில் அமர்ந்தாலும் குப்பையே. ஈவெரா,கருணாநிதி போன்ற அரசியல் திரா"விடப்" பெத்தடின்களால் கரிய வரலாற்றை மட்டுமே தர முடியும்!

இந்தியாவில் சமஸ்கிருதம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழ்ந்த அறிஞர்கள் அனைவரையும் இணைக்கின்ற பாலமாக இருந்தது!
கோவில்களில் சம்ஸ்கிருதம் சொல்லப்பட்டன.

வடக்கே காசியில் விஸ்வநாதராகவும், தெற்கே இராமநாதராகவும் இருந்த கடவுளுக்கு பிராந்தியம் தாண்டியும் ஒரே மொழியாக இருந்து இணைத்தது சமஸ்கிருதமே.

தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, ஒரியா, மராட்டி,ஹிந்தி,பெங்காலி, பிகாரி என அனைத்து பிராந்திய மொழிகளையும் விட அறிஞர்கள், கற்றவர்களை இணைக்கும் மொழியாக சமஸ்கிருதம் இருந்தது.

இதனாலேயே ஆங்கிலேயர்கள் சமஸ்கிருதத்தையும் , சமஸ்கிருதம் வாயிலாக ஒன்றிணைந்த அறிஞர்களையும் ஒதுக்கும்படியான பிராச்சாரம், கருத்து, பிரித்தாளும் யுக்திகளை பரவலாகக் கையாண்டனர்.

இன்றைக்கு ஐந்து நூற்றாண்டுகளில் சம்ஸ்கிருதம் திட்டமிட்டு வழக்கொழிக்கப்பட்டு செத்தமொழியாக்கப்பட்டு அந்த இடத்தில் ஆங்கிலம், ஆங்கிலவழி அறிஞர்கள் இணைப்பு என்று மாறி ஆங்கிலேய அடிவருடிகளாக ஆகியிருக்கிறது!

பாரதத்தின் அக்மார்க் பாரம்பரியமான சமஸ்கிருதத்தினை மீட்டெடுக்க வேண்டியது இந்தியாவில் பிறந்த அனைவரது கடமை!

Anonymous said...

பதிவர்களின் பெயரை வைத்து எழுதப்பட்ட உண்மை தெரிந்தவனின் இரண்டு கமெண்டுகளையும் தயவு செய்து அழித்து விடவும். இது யாரோ சிண்டு முடியும் வேலை!

இப்படிக்கு,
அமுக மகளிரணி,
54வது வட்டக் கிளை,
ஷாலம் பஜார் சந்து,
சிராங்கூன் ரோடு,
சிங்கப்பூர் 425678.

Anonymous said...

தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர், பெரியாரியவாதிகள்மீது மூத்திரம் அடிப்பது கரூரில் பிறந்து கோயம்புத்தூரில் படித்த கவுண்டஜாதி வெறியன் அதியமான் என்னும் பார்ப்பன அடிவருடி கம்மனாட்டியேதான்!

Anonymous said...

சம்பூகன் என்ற இப்பதிவை எழுதுவதே அசுரன் என்று முத்தமிழ் குழுமத்தில் பேசிக் கொள்கின்றனர், அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சம்பூகன் said...

///சம்பூகன் என்ற இப்பதிவை எழுதுவதே அசுரன் என்று முத்தமிழ் குழுமத்தில் பேசிக் கொள்கின்றனர், அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?//

என்ன‌ அதிய‌மான் நீங்க‌ள் அங்க‌ம் வ‌கிக்கும் த‌மிழ்ம‌ணி இந்துத்துவ‌ கும்ப‌லின் அடுத்த‌க‌ட்ட‌ திட்ட‌மிட்ட‌ வ‌த‌ந்தியா இது? அய்யா அதிய‌மான், அசுர‌ன் என்ன‌ ஆர்.எஸ்.எஸ்கார‌னா அவ‌ரும் பெரியாரை ஏற்றுக்கொள்வ‌தாக‌தான் சொல்கிறார் பின்பு ஏன் அவ‌ர் ச‌ம்பூக‌னாக‌ எழுத‌ வேண்டும்..இவ‌ன் யார் அவ‌ன் யார் என்று ஆராய்ந்து ஆராய்ந்து உங்க‌ளுக்கு ம‌ண்டை குழ‌ம்பி விட்ட‌தா?

ச‌ம்பூக‌ன்

சம்பூகன் said...

அமுக நண்பர்களே,

நீங்கள் கூறியது போலவே அந்த குறிப்பிட்ட இரண்டு பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன், மேலும் நண்பர்களே வேறு ஏதாவது தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டமோ கருத்து இங்கு இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பீர்களேயாணால் அதனை நீக்கவும் நான் அணியமாயிருக்கிறேன்.

சம்பூகன்

Anonymous said...

தமிழ்மணியின் புரோபைல் கிளிக் செய்து அவனின் மற்ற இரு வலைப்பதிவுகளையும் நன்றாக பாருங்க சார். செல்வன் மற்றும் அதியமானின் பதிவுகளை சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதுவே தமிழ்மணி என்பது செல்வன் மற்றும் அதியமான் ஆகிய இரு நாதாரி நாய்கள் நடத்தும் பதிவு அது என்பதற்காக அத்தாட்சி!

thiagu1973 said...

அன்புள்ள சம்பூகன் ,

தமிழ்மணியை அம்பலப்படுத்தி தாங்கள் எழுதிய கட்டுரை அருமை

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

தொடர்ந்து உங்கள் கட்டுரைகளை படித்து
பின்னூட்டம் இட முயல்கிறேன்

சம்பூகன் said...

//அசுரன் மற்றும் அவரின் அல்லைகை தீவிரவாதிகள் தமிழ்மணத்தாலும் அதன் பதிவர்களாலும் துரத்தி அடிக்கபட்ட மூர்த்தி (போலி டோண்டு, ஆப்பு, விடாது கருப்பு etc etc) என்ற ஒரு சாதி வெறியன் தலித் சகோதரர்களை இழிவாக பேசுபவனின் பின்னோட்டங்களை அனானியாக தெரிந்தே வெளியிடுவதில் இருந்து தெரிகிறது அவர்களின் கொள்கை.//

என்ப‌தாக தமிழ்மணியின் த‌ள‌த்தில் ஒருவ‌ர் பின்னூட்ட‌மிட்டிருக்கிறார், அதற்கு தமிழ்மணி நன்றியும் தெரிவித்திருக்கிறார்,தமிழ்மணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் த‌மிழ்ம‌ணியின் வலைப்பூவில் தொட‌ர்ந்து பின்னூட்ட‌மிட்டு வ‌ந்திருக்கின்ற‌னர் இதனை நான் இந்த பதிவில் எடுத்துக்காட்டியிருக்கிறேன், அவ‌ர்க‌ளுடைய‌ பின்னூட்ட‌த்தை ப‌திவாக‌ எடுத்துப் போட்டு அவ‌ர்களை ஊக்க‌ப்ப‌டுத்தியிருக்கிறார் த‌மிழ்ம‌ணி, இன்னும் சல்மா அயூப் என்ற‌ இஸ்லாமிய‌ பெய‌ரில் ஆபாச‌ ப‌திவு எழுதி மாட்டிய‌வ‌ரெல்லாம் த‌மிழ்ம‌ணியின் ப‌திவில் அனானியாக வந்து பின்னூட்ட‌மிட்டிருப்பதாக தெரிகிறது, அதனையெல்லாம் தெரிந்தே வெளியிட்ட தமிழ்மணியின் பின்னூட்டத்தில் ஒருவர் இப்படி நம்மை குற்றம்சாட்டி புலம்புவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

சம்பூகன்

Anonymous said...

வலைப்பதிவுகளில் ம.க.இ.க, பெரியாரிய ஆதரவு பதிவாளர்களுக்கு
பிறர் தங்களை கேள்வி கேட்டால்,
விமர்சித்தால் ஏன் இத்தனை பதற்றம்
வருகிறது.தமிழ்மணி கம்யுனிச விரோதி என்று அறிவித்துக் கொண்டாலும் அதில் என்ன பிழை.
அது அவர் கருத்து சுதந்திரம்.பார்பன
எதிர்ப்பாளர்கள் என்று நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக்
கொள்வதிலிருந்தே உங்களுடைய
நோக்கம் என்ன என்று தெரிகிறது.
இந்து மதத்தினையும், பார்ப்பனர்களையும் அழிக்க முயன்ற
பெரியார் தோற்றிருக்கிறார்.
உங்களால் என்ன செய்ய முடியும்.
வலைப்பதிவுகளில் புரட்சி செய்வீர்கள்.
தேநீர் கோப்பைக்கும் நடக்கும் புரட்சியை விட வலுவற்றது அது.சில
ஆயிரம் வலைப்பதிவாளர்களில்
நீங்களும் மைனாரிட்டி, தமிழ்மணி
போன்றவர்களும் மைனாரிட்டி. 95%
வலைப்பதிவாளர்கள், வாசகர்கள்
உங்களை பொருட்படுத்துவதே இல்லை.ஆகையால் இன்னும் நூறு
பதிவுகளை நீங்கள் ஆரம்பித்தாலும்
ஒரு பயனும் கிடையாது. சும்மா
கத்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான். உங்களைப்
பார்த்து பரிதாப்படுகிறேன்.

Anonymous said...

அனானி பார்ப்பனனைக் கேள்விக் கேட்ட் உனக்கு ஏன் வலிக்குது

பார்ப்பனமணியை கேள்விக் கேட்ட் உனக்கு ஏன் வலிக்குது

க்ராஸ் பெல்ட் சோமாறி வாய மூடுடா சுண்ணாம்பு

சம்பூகன் said...

திரு.அதியமான்,

அனானி உங்களை தாக்கி இட்டிருந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன், பல பின்னூட்டங்கள் இது போல வருவதால் தவறுதலாக அதனை பதிப்பிக்கும்படியாகிவிட்டது, அதற்கு வருந்துகிறேன்.,


சம்பூகன்

K.R.அதியமான் said...
This comment has been removed by a blog administrator.
சம்பூகன் said...

திரு. அதியமான் உங்களது பின்னூட்டத்தில் யாரோ ஒரு பெண்னை பற்றியும் திருமண பத்திரிக்கையில் இருக்கும் அவரது படம் பற்றியும் குறிப்பிடபட்டிருப்பதால், தேவையில்லாத பிரச்சணைகளை உருவாக்க வேண்டாம் என்று அந்த பின்னூட்டத்தை தவிர்க்கிறேன், மற்றபடி எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டமைக்கும், உங்களது ஆலோசனைகளுக்கும் எனது நன்றி.

சம்பூகன்