கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி

தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு எழுதிய பார்ப்பன சமஸ்கிருதமனியை அம்பலப்படுத்தி இந்த பதிவு நேற்று வெளியானது, ஜனநாயக முகமூடியை அணிந்து கொண்டு கம்யூனிச எதிர்ப்பு என்கிற போர்வையில், தமிழர்களுக்கு எதிராகவும், இணையத்தில் முற்போக்காளர்களூக்கு இடையில் சிண்டு முடியும் நோக்கோடும் எழுதப்பட்டிருந்த தமிழ்மணியின் பதிவினை எடுத்து போட்டு அதில் ஒளிந்திருக்கும் பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தியதோடு, பார்ப்பனமணிக்கு சில அடிப்படையான கேள்விகளையும் அந்த பதிவில் எழுப்பியிருந்தேன், கேள்விகளுக்கு பதிலளிக்கமாலும், நாம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்க வக்கில்லாமலும் ஓடிய தமிழ்மணி என்பவர் தான் உண்மையில் பார்ப்பனமணிதான் என்பதை இப்போது நிரூபித்திருப்பதோடு, குட்டு வெளியாகிவிட்டதே என்ற பதட்டத்தில் என்ன செய்வது என்று அறியாது, அசுரன் என்ற பதிவருக்கு பதில் எழுதும் சாக்கில் தனது சமஸ்கிருத ஆதரவு அடையாளத்தை காட்டியபடி அம்மணமாக நிற்கிறார்.

இது எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால், தமிழ்மணியை நேற்று சமஸ்கிருதமணி என்று சுட்டிக்காட்டி நாம் எழுதிய பொழுது, தமிழ்மணிக்கு ஆதரவாக வந்து வாதாடியவர் பதிவர் சதுக்கபூதம் அவர்கள், இவர் தமிழ்மணி எழுதிய கம்யூனிச எதிர்ப்பு பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து பின்னூட்டம் போட்டுவந்திருக்கிறார் என்பதோடு தமிழ்மணியின் ஜனநாயக விரோத பார்ப்பனீய முகம் அறியாமல், அவரை ஒரு ஜனநாயகவாதி என்றும் நம்பிவந்திருக்கிறார் என்பதனை அங்கிருக்கும் பதிவுகளை படிப்பவர்கள் பார்க்கலாம், தமிழ்மணியின் ஜனநாயக முகத்திரை கிழிந்து இன்று உண்மை முகம் அம்பலமாகியிருக்கும் வேளையில் இப்பொழுது அவர் அங்கே போட்டிருக்கும் பின்னூட்டத்தை பாருங்கள்

சதுக்க பூதம் said...
//அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று
தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும்
மக்கள் விரோதிகளே.//
நீங்கள் கூறுவது தமிழ் நாட்டு கோவில் பற்றி.சமஸ்கிருதம்
எந்த காலத்தில் தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தது?இந்த பதிவின் மூலம்
உங்களுடைய உண்மையான கம்யூனிச எதிர்ப்பின் அடிப்படை காரணம் சந்தேகத்தை
ஏற்படுத்துகிறது

தமிழ்மணியின் உண்மை அடையாளத்தை உணர்ந்து கொண்ட பதிவர் சதுக்க பூதத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு பார்ப்பனர்களின் இந்த நாலாந்தர உத்தியை அனைத்து பதிவர்களூம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.

குறிப்பு: நேற்று நாம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமலும், மறுக்காமலும் அடுத்த பதிவை போட்டிருக்கிறார் பார்ப்பனமணி, ஆனால் இப்போதைய பதிவு துலக்கமாகவே அவரை அம்பலப்படுத்தியிருக்கிறது, தற்சமயம் நான் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அதை பற்றி எழுத முடியாத நிலையில் இருக்கிறேன், ஆனால் நிச்சயம் நாளை எழுதுகிறேன், நாம் இப்படியெல்லாம் எழுதுகின்ற நிலையில், இனி முதலுக்கே மோசமாகிவிடும் என்பதை உணர்ந்து எதையாவது சொல்லி வைப்போம் என்கிற நோக்கில் பார்ப்பனமணி நமக்கு பதிலளிப்பார் என்று நினைக்கிறேன், பதிவர் சதுக்கபூதத்தை தாஜா செய்யும் வேலையிலும் இறங்கக்கூடும். அல்லது நேற்றே நான் கூறியபடி எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டி தனது வழக்கமான சங்கதிகளை அவிழ்த்துவிடுவார் என்று நினைக்கிறேன், பார்க்கலாம்.

9 comments:

Anonymous said...

ozinthaan thurooki

கோவி.கண்ணன் said...

//தமிழ்மணியின் உண்மை அடையாளத்தை உணர்ந்து கொண்ட பதிவர் சதுக்க பூதத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு பார்ப்பனர்களின் இந்த நாலாந்தர உத்தியை அனைத்து பதிவர்களூம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.//

படித்தவுடனே புரிந்தது.
:)

Anonymous said...

I had wasted time by reading this page.

Anonymous said...

waste of time

சதுக்க பூதம் said...

There seems to be some truth in ur view.
Hindu-Hindi(sanskrit)-India facism is more dangerous than dictatorship.

தமிழ்மணி said...

நண்பர் சம்புகன்,

உங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். அதனால், பதிவுக்கு பதில் எழுதாததற்கு மன்னிக்கவும்.

ஆனால், உங்களது இந்த கேள்விகளுக்கான பதில்களையும் ஏற்கெனவே பலர் கேட்டிருக்கின்றனர். அதற்கான பதிலையும் மறுமொழியாக என் பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.

நன்றி

Anonymous said...

சரியா சொன்னீங்க சம்பூகன் சார்,

எல்லாத்தயும் சொன்ன தமிழ்மணி என்ற விட்டுது சிகப்பு குரூப், கவனமா பவ்வன்கள் பேசும் 'அம்பாகாய்ரா' மொழிய வுட்டுட்டானுங்க பாத்தீங்களா?

Anonymous said...

மகா கனம் பொருந்திய அன்புள்ள சம்பூகன் அய்யா சமூகத்திற்கு,

நலம், நலமறிய அவா. அடியேன் ஆளவந்தான் எழுதிக் கொள்வது.

தமிழ்மணி என்ற பெயரில் கம்யூனிஸ்ட்டுகளை படு ஆபாசமாக சித்தரித்து எழுதுவது செல்வன் என்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த தேவர் ஜாதிப் பையன். தற்போது அமெரிக்காவில் படித்துக் கொண்டே பார்ட் டைமாக வேலை செய்கிறான். இவனுக்கு மனைவியும் ஒரு மகளும் இருப்பதாக பேச்சு.

மஞ்சூர் ராசா என்ற பார்ப்பன அடிவருடியின் முத்தமிழ் குழுமத்திலும் பண்புடன் என்ற ஆசிப் குழுமத்திலும் பாப்பானையும் சமஸ்கிருதத்தையும் வாழ்த்தி பதிவுகள் இடுகின்றான். அப்படியே கம்யூனிஸ்ட்களை திட்டுவது, பெரியார் பாசறை, கருணாநிதி, வீரமணியை திட்டுவது, தமிழை தாழ்த்தி வடமொழியை ஆதரிப்பது போன்று பல வேலைகளை செய்து வருகின்றான். அது மட்டுமல்ல இந்தியாவை பழித்து அமெரிக்காவை புகழ்ந்தும் பல பதிவுகள் எழுதி வருகின்றான்.

இவனுக்கு கே.ஆர்.அதியமான் போன்ற பார்ப்பன டோண்டுவின் கைத்தடிகள் உதவி செய்கின்றனர்.

தற்போதுள்ள தமிழ்மணி ஒரு குழுப்பதிவு. எழில் என்ற பதிவில் பிதற்றி வரும் கால்கரி சிவா, இலவச கொத்தனார், செல்வன், ராமநாதன், திருமலைராஜன் போன்ற நாய்கள் இந்த பதிவை நடத்தி வருகின்றன. இந்த குழு ஏற்கெனவே நம் தோழர் விடாது கருப்பினை எதிர்த்து விட்டுது சிகப்பு என எழுதி செருப்படி பட்டது உமக்கு தெரியாமல் இருக்கலாம்.

விட்டுது சிகப்பினை மூடிய பிறகு இந்த பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிக் கும்பல் தமிழ்மணியாக அவதாரம் எடுத்து தமிழ் வலைப்பதிவில் மலம் அள்ளி தெளித்து வருகின்றது.

தோழர் அசுரன், நீங்கள், தியாகு மற்ற நம் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இந்த இழிபிறவிகளை செருப்பால் அடித்து துரத்துவோம். ஒற்றுமையாக கைகோர்த்து காரியம் முடிக்க வேண்டிய தருணம் இது!

Sathiyanarayanan said...

சம்பூகன் அவர்களே, தமிழ்மணியின் தோலுரித்தமைக்கு நன்றி

ஆளவந்தான் அவர்களையும் பாராட்டுகிறேன்

//தமிழ்மணியின் உண்மை அடையாளத்தை உணர்ந்து கொண்ட பதிவர் சதுக்க பூதத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு பார்ப்பனர்களின் இந்த நாலாந்தர உத்தியை அனைத்து பதிவர்களூம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.//

வழிமொழிகிறேன்