இது போன்ற கோமாளித்தனமான செயல்கள் செய்வது தமிழ்மணிக்கு புதிதல்ல., தமிழ்மணியின் விவாதங்களே கோமாளித்தனமானதுதான் என்று சமீபத்தில் ஒரு பதிவில் படித்தேன், "அவரோடு விவாதம் இவரோடு விவாதம்" என்று சட்டை கிழித்துக்கொள்ளாத குறையாக தமிழ்மணி புரண்டு புரண்டு அரற்றிக் கொண்டிருந்த சமயத்தில் கார்க்கி என்பவர் அந்த பதிவினை எழுதியிருக்கிறார்., மேலும் தமிழ்மணி விவாதம் என்று போட்டிருக்கிற பதிவுகளை சென்று பார்த்து நானும் கூட பல முறை ஏமாந்ததுண்டு ஏனெனில் அங்கு தமிழ்மணியும் அவரது கும்பலை சேர்ந்த ஏனைய பூணூல்களும்தான் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பார்களே தவிர, தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த பதிவர் இருக்க மாட்டார், தனியாக அரற்றிக் கொண்டிருப்பதைதான் தலைப்பில் விவாதம் என்று தமிழ்மணி குறிப்பிட்டிருப்பார்.,
சரி இது போன்ற தமிழ்மணியின் கோமாளித்தனமான விவாத(?) முறைகளை நகைச்சுவையோடு விளக்குகிறது இப்பதிவு, இதில் கார்க்கியின் தனிப்பட்ட கருத்துக்கள் பல இருக்கின்றன, இந்த பதிவில் இருக்கும் நகைச்சுவை காரணமாகவும், தமிழ்மணி விவாதம் என்ற பெயரில் அடித்துவந்த கூத்தினை இந்த பதிவு சிறப்பாக அம்பலப்படுத்துவதாலும் இதனை இங்கே பதிகிறேன். இனி தமிழ்மணி விவாதம் என்கிற பெயரில் நடத்தும் கோமாளிக் கூத்துகளை கார்க்கியின் சொற்களில் படித்து சிரிப்போம் வாருங்கள் நண்பர்களே...
தமிழ்மணி ஒரு கோமாளியா?: பரபரப்புத் தகவல்கள்!!
தமிழ்மணம் வட்டாரங்களில் கோமாளிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ஒவ்வொரு முறை கோமாளிப் பஞ்சம் ஏற்படும் போதும் புதிது புதிதாக எதாவது ஒரு தெருப்புழுதி தோன்றி கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டேயிருப்பான்கள்.. அந்த வகையில் எனது இரண்டாண்டு தமிழ்மண வாசக அனுபவத்தில் எவர்கிரீன் கோமாளி ஜோடிகள் அரவிந்தன் நீலகண்டனும், ஜடாயுவும்தான். சமீப காலமாக அவர்கள் வீற்றிருக்கும் அந்த முதலிடத்துக்கு பயங்கரமான ஒரு ஆபத்து தோன்றி இருக்கிறது தமிழ்மணி என்பவர் வடிவத்தில்!* மார்க்சியத்தை உடைத்துக் காட்டுவோம் என்று முயன்ற பலரும் பரிதாபகரமாக மண்ணைக் கவ்விவிட்ட நிலையில் புதிதாக நமது தமிழ்மணி மேற்படி முயற்சிகளை ஆரம்பித்து இருக்கிறார். உண்மையில் நமது மூளைக்கு வேலை தரும் வகையில் ஏதாவது கேள்விகள் கேட்டிருப்பார் என்று முதலில் நான் நினைத்துக் கொண்டு தான் அவர் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன்.. பிறகு தான் தெரிந்தது.. நீல்ஸின் பர்மெனெண்ட் ஜாபுக்கே இவர் குண்டு வைக்கப் பார்க்கிறார் என்று..
அவர் சமீப காலத்தில் நிகழ்த்திக் காட்டிய சர்க்கஸ் வித்தைகளில் எனக்குப் பிடித்த சில வித்தைகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.. நீங்களும் சிரித்து மகிழலாம்.. வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாந்தி பேதி, சீத பேதி என்று ஏதாவது ஏடாகூடம் ஆகிவிட்டால் நான் ஜவாப் அல்ல! இப்போதே சொல்லி விடுகிறேன்.
ஒரு புத்தகத்தை அதன் முன்னுரையை மட்டும் படித்து விட்டு அட்டை டூ அட்டை இவ்வளவு தான் மேட்டர் என்று சொல்வது என்பது நமக்கெல்லாம் கொஞ்சமாவது கூசும்.. நுனிப்புல் மேயும் கூமுட்டை கூட அவ்வாறு விவாதிக்க கூசுவான். ஆனால் அந்தோ பரிதாம் நமது டமிள்பெல்லுக்கு அந்தளவுக்குக்கூட இங்கிதமோ, வெட்கமோ, கூச்சமோ, கிடையவே கிடையாது. குறைந்த பட்சம் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய நானயம் கூட இல்லை.. உலகமயம் பற்றி ஒரு நூலில் தோழர் இராயகரன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.. அதற்கான முன்னுரையை மட்டும் வாசித்து விட்டு பெரிய புடுங்கியைப் போல நம்ம புத்திசாலி மொத்த புத்தகத்திற்கும் மறுப்பு எழுதிக் கொண்டிருக்கிறது!
அதில் தலைப்பில் நம்ம புத்திசாலி சொல்லியிருக்கும் காரணம் என்ன தெரியுமா? “கம்யூனிஸ வார்த்தைகளை போட்டு எழுதப்பட்டிருப்பதால், இந்தகட்டுரையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்” அடடா.. என்ன ஒரு அறிவு! என்ன ஒரு அறிவு! இவரு பெரிய செவுரு… இவரு வந்து விவாதத்துக்கு எடுத்திட்டா எல்லோரும் போயி கைகட்டி பதில் சொல்லனுமாம்ல? எனக்குத் தெரிந்து தோழர்கள் கடுமையான வேலை நெருக்கடியின் மத்தியிலும் மதிப்பான நேரத்தை செலவு செய்தும் இனையத்தில் பரவலாக இருக்கும் so called அறிவு ஜீவிகள் மத்தியில் “இப்படியும் ஒரு மாற்றுப் பார்வை” இருக்கிறது என்பதை நிறுவிக்காட்டவே இனைய விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். இது போன்று மண்ணாங்கட்டிகள், தெருப்புழுதிகள் போன்ற கழிசடைகளிடம் வந்து அரட்டைக் கச்சேரி நடத்தவெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்க நியாயமில்லை.
( அப்ப நீ மட்டும் ஏண்டா…? என்று கேட்பது புரிகிறது.. செல்லா போன்ற அஷடுகளுக்குக் கூட நேரம் ஒதுக்கிய நான் இன்று எனக்குப் பிடித்த கோமாளிகளான நீலகண்டன் / ஜடாயு இடத்திற்கு போட்டி போடும் தமிழ்மணிக்கும் போனால் போகிறதென்று ஒரு அரைமணி நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.. அதாவது… தமிழ்மணி வார்த்தையில் சொன்னால்… “இவர் பதிவுகளில் சட்டையைப் பிய்த்துக் கொண்டு அலைகிறவனின் வார்த்தைகள் அதிகம் தென்படுவதால் இதையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்”)
ஒக்கே பேக் டு த மேட்டர்..
இதில் இவருக்கு அங்கே கொஞ்சம் அனானி நன்பர்கள் வேறு இருக்கிறார்கள்.. பெயர்கள் காமெடியாக இருக்கும் “பழைய அனானி” “புதிய அனானி” “ரெண்டுக்கும் நடுப்புற அனானி” “புதிய அனானி வெர்ஷன் 2.1.0″ இப்படி எத்தனை பேரில் வந்தாலும் கொண்டை மட்டும் ஒன்றே! மொதல்ல கொண்டைய மறைங்கோ அம்பிகளா! இதில் அவருக்கு என்னா சவுரியம்னா.. முதல் அனானியா அவரு வரும்போது ஒரு விஷயத்தை உளரியிருப்பார்.. அதற்கு நமது தோழர்கள் பதில் கொடுத்திருப்பார்கள்.. கொஞ்சம் அசந்த நேரமா பாத்து ரெண்டாவது அனானிய வந்து அதே மேட்டரை வேறு வார்த்தைகளில்
கேட்பார்… நாமும் அதான் சொல்லியாச்சே என்று சும்மா மட்டும் இருந்து விட்டால் - கேம் ஓவர்.. நம்ம தல மூனாவது அநானியா வந்து, “இரண்டாவது அனானி கேட்டதற்கு நன்பர் தியாகு ஏன் பதில் சொல்லலை?” என்று ஒரே மடக்காக மடக்கி விடுவார்.. மொத்தத்தில் “பொழப்புக் கெட்டவன் பொண்டாட்டி தலைய செரச்சான்” என்பது போல இவர் புல்டைம் ஜாபாக இதே வேலையாகவே இருக்கிறார்..
இப்போது இவர் “விவாதத்திற்கு” எடுத்துக் கொண்டிருப்பது புராதன பொதுவுடைமை பற்றி. “எச்சூஸ்மி இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்பது போல் தான் இவர் ஆரம்பத்தில் தொடங்குவார்.. நாமும் முன்பக்கமாக மட்டும் பார்த்து விட்டு படித்துப் பார்த்தால் தான் முழு மேட்டரும் புரியும்… அவசரப்பட்டு பதில் சொல்ல இறங்கி விட்டு பின்னால் “ரொம்ப நேரம் நல்லாத்தானய்யா பேசிக்கிருந்தான்…?” என்று புலம்பி பிரயோசனமில்லை..
உதாரணமாக இப்போது அவரிடம் போய்,
“பொதுவுடைமை என்பது உற்பத்தி சாதனங்கள் எல்லோருக்கும் பொதுவான உடைமையாக இருக்கும் ஒரு சமுதாயத்தைக் குறிப்பது, அதிலும் வர்க்கமற்ற, பிரிவுகளற்ற சமுதாயத்தைக் குறிப்பது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இங்கே சமூக அமைப்பு முறை அப்படித்தான் இருந்தது.. இது உலகில் பல பகுதிகளில் காணப்படும் குகை ஓவியங்கள் மூலமும், அகழ்வாராய்ச்சி மூலமும் நிரூபனமாகி இருக்கிறது” என்று சீரியஸாக சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதற்கு அவர்,
“கற்களை எப்படி உற்பத்தி சாதனம் என்று சொல்ல முடியும்? குகையில் வரையப்பட்ட ஓவியம் குகையில் மட்டும் தான் செல்லும்.. வெளியே செல்லாது செல்லாது.. வர்க்கம் ஏன் இல்லை? அதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது” என்று “விவாதிப்பார்” அதே நேரம் அல்லையில் அனானியாக ஊடுருவி, இதே “கேள்வியை” வேறு மாதிரி ஒரு தரம் கேட்டு வைத்துக் கொள்வார் - “அதெப்படி புராதனம் என்று சொல்ல முடியும்? கற்கள் இப்போது கூடத்தான் இருக்கிறது, அப்படியென்றால் அது புராதனமாகதல்லவா?”
இப்போது உண்மையான அக்கறையுடன் அங்கே விவாதிக்கப் புகுந்த நமது தோழருக்கு தலை பம்பரம் போல சுழல ஆரம்பித்து விடும்.. சரி ரெண்டும் ஒரே மாதிரி கேள்வி தானே ஒன்றுக்காவது பதில் சொல்வோம் என்று சொல்லி விட்டு வந்தால், ரெண்டு நாள் கழித்து பதில் சொல்லாமல் விட்ட அந்தக் “கேள்வியை” தனியே கட் பேஸ்ட் செய்து ஒரு பதிவாக போட்டு “இரண்டாவது அனானி நன்பர் தியாகுவுக்கு கேள்வி” என்று ஒரு தனிப்பதிவாக போட்டு விடுவார்..
இது இப்படியே தொடரும்.. எங்கே எதற்கு பதில் சொன்னோம், எந்தெந்த அவதாரத்தில் வந்து என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்று
ஒரு எழவும் புரியாது. இதே புல் டைம் ஜாபாக வைத்திருப்பவருக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் தோழர்கள் தங்கள் பல சொந்த வேலைகளுக்கு மத்தியில் இந்த கிறுக்குத்தனங்களையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அரட்டைக் கச்சேரியை நடத்திக் கொண்டிருப்பது இயலாத காரியம்.
மொத்தத்தில் வடிவேலுவின் பஞ்சாயத்துப் போலத்தான் நமது தமிழ்மணியின் விவாத முறையும்,
“என்னடா கையப் புடிச்சி இழுத்தியா?”
“என்ன கையப்புடிச்சி இழுத்தியா”
“இல்லப்பா பக்கத்து ஊருக்கும் நமக்கும் ஏற்கனவே தகறாறு.. நீ ஏன் அந்தப் பொண்ணு கையப் புடிச்சி இழுத்தே?”
“என்ன கையப்புடிச்சி இழுத்தியா?”
“அது வந்துப்பா….”
“என்ன வந்துப்பா…?”
“இல்ல….”
“என்ன இல்ல..?”
இப்படியாக அவர் “விவாதித்துக்” கொண்டேயிருப்பார்.. எனக்கென்னவோ கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால்
நீலகண்டன் டெப்பாசிட்டு காலியாகிவிடும் போல் தான் இருக்கிறது. இந்த இடத்தில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், பேசாமல்
இவன் பேசப் பேச ஒதுங்கி நின்று பார்த்து சிரித்து ரசித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான். இவனும் உண்மையடியான் போல தனியே
குரைத்துக் கொண்டு நிற்பான். இல்லையா.. அவனே “இரண்டாவது அனானி” பழைய அனானி, புத்தம் புதிய அனானி, புதிய அனானி ரிலீஸ் வெர்ஷன் 2.1.0 என்று அவன் மனம் திருப்தி அடையும் வன்னம் ஏதாவது ஒரு கமெண்டைப் போட்டு சுவத்தில் சொரிந்து கொள்ளும் எருமை போல சுயஇன்பத்தில் ஆழ்ந்து கிடப்பான்..
பொதுவான குறிப்பு :- பொதுவாக ஒருவன் தன்னைச் சுற்றிலும் உள்ள மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து(அதிலும் இந்தியாவில் நம்மைச் சுற்றியுள்ள நான்கில் ஒருவன் இரவு பட்டினியோடு படுத்துறங்குகிறான், பத்தில் எட்டுப் பேர் நாளுக்கு இருபது ரூபாய்கள் மட்டும் சம்பாதிக்கும் நிலையில் இருக்கிறார்கள்) இதையெல்லாம் மாற்றியமைக்க மாட்டோமா என்னும் தவிப்பில், அந்த மக்கள் மேல் இருக்கும் காதலின் பேரில் கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்கிறான். ஒருவன் வந்து உனது சித்தாந்தம் தவறு என்று சொல்வானானால் அவன் அதற்கு மாற்று என்ன என்பதை முன்வைத்து தான் உரையாட வேண்டும். வெறுமனே எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “எதிர்க்க” முடியும். அப்படிச் செய்வது பொருட்படுத்தத் தக்கதல்ல!
தோழர்களுக்கு ஒரு குறிப்பு:- தமிழ்மணியின் உத்தி பைத்தியகார உரையாடல் உத்தி. இவனுக்கு பதில் சொல்வது நமது தொண்டைத்தண்ணியை நாம் தெரிந்தே வீணடிக்கும் வேலை என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது. நீங்கள் ஏற்கனவே அவனுக்கு கொடுத்த பதில்கள் உண்மையில் உங்களது அக்கறையை காட்டுகிறது. ஆனால் நமது அக்கரைக்கோ, பொருட்படுத்தலுக்கோ இவன் தகுதியானவன் அல்ல. எனவே நாம் இந்த அரட்டைக் கச்சேரியில் இறங்குவதை விட எதார்த்த நிலைகளைப் பற்றி மேலும் பல பதிவுகளை எழுதுவதே சிறந்தது! இது எனது தனிப்பட்ட
கருத்து மட்டும் தான் - மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.

நன்றி: கார்க்கி பக்கங்கள்
*தமிழ்மணி கும்பல் அம்பலப்படுவதற்கு முன் கார்க்கி இந்த் கருத்தை தெரிவித்திருக்கிறார், ஆனால் தமிழ்மணி கும்பலிலேயே அரவிந்தன் நீலகண்டன் என்ற இந்துமதவெறி பாசிஸ்ட் இருப்பதாக நமது பதிவுகளுக்கு பிறகு நண்பர்கள் குறிப்பிகின்றனர், நானும் அந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன், அப்படியானால் அரவிந்தன் நீலகண்டனின் கோமாளித்தனத்திற்குரிய முதலிடத்திற்கு தமிழ்மணி மூலமாக ஆபத்து ஏற்படவில்லை, அவரே தமிழ்மணி கும்பலில் இணைந்து தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்றாகிறது.
6 comments:
test
நன்றி சம்பூகன்,
ஆரம்பத்திலேயே எனக்கு லேசான சந்தேகம் இருந்தது.. அதிலும் குறிப்பாக - “கிருஸ்துவ ஏகாதிபத்தியம்” போன்ற சொல்லாடல்கள் இந்த்துத்துவ பயங்கரவாதிகளின் பேட்டண்ட் பெற்ற சொற்களை கையாண்ட போதே இந்தக் 'கட்டுச் சோத்துக்குள்' ( தமிழ்மணி) நிச்சயம் பார்ப்பனப் பெருச்சாளி ஒன்று பிராண்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவதானிக்க முடிந்தது.. மேலும் கிருத்துவ ஏகாதிபத்தியத்தின் சதிகளில் ஒன்று தான் கம்யூனிச இயக்கங்கள் என்னும் பொருள் படும் படியும் காமெடி அடித்திருந்தார்கள்..
அப்புறம் எங்கோ நடந்ததாக பரவலாக கேள்விப்பட்ட கம்யூனிச வன்முறைகள் குறித்தான பூச்சாண்டி காட்டல்கள்.. இன்னும் குறிப்பாக ஸ்டாலின் குறித்து அவதூறுகள் - இவையனைத்துக்கும் தோழர் அசுரனில் இருந்து அத்துனை தோழர்களும் வெவ்வேறு கட்டங்களில் அளித்த ஆதாரப்பூர்வமான எதிர்வினைகளை இவர்கள் கையாண்ட முறை - வடிவேலுவின் பஞ்சாயத்து பாணியிலான வெட்டிப் பேச்சுக்கள் தான்.
இப்படி ஏற்கனவே ஆதாரப்பூர்வமாக பதிலளிக்கப்பட்ட விடயங்களுக்குள் புகுந்து புறப்பட்ட இதே தமிழ்மணி இங்கே இப்போது கண்முன்னே நடந்து கொண்டிருக்கும் பார்ப்பன பயங்கரவாத செயல்களைப் பற்றி எங்கும் எப்போதும் மூச்சே விட்டதில்லை ; மோடியின் கொலைகள் அம்பலமான போது வன்முறை மேல் தீராத கோபம் கொண்டவராக காட்டிக் கொண்ட தமிழ்மணி தனது சகல துவாரங்களையும் பொத்திக் கொண்டிருந்தார் - அது ஏன் என்பது ”தமிழ்மணி - மார்க்சியர்கள்” விவாதத்தை ஆர்வத்துடன் கவனித்து வந்த வாசகர்ள் அனைவருக்கும் இப்போது தெள்ளத்தெளிவாக புரிந்திருக்கும்
பார்ப்பன இயங்கியலை மிகச் சிறப்பாக ஒவ்வொரு சொல்லுக்குள் புகுந்தும்; அவற்றுக்கிடையே தொக்கி நிற்கும் இடைவெளிகள் வெளியிடும் மௌனங்களை புரிந்து கொண்டும் எதிர்வினையாற்றுவதில் நான் முன்பு தவறி இருக்கிறேன் என்பதை உங்களது இப்போதைய அவதானிப்பு எனக்கு உணர்த்துகிறது.. தனிப்பட்ட முறையில் இதற்காக உங்களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.. மிகச் சிறப்பான முறையில் பார்ப்பன-மணியின் தளத்தைக் கட்டுடைத்து - அவனது 'விவாத ஆர்வ' போர்வையை விலக்கி உள்ளே மறைந்து கொண்டிருந்த பார்ப்பன பாசிசவாதியை அடையாளம் காட்டியிருக்கும் உங்கள் பணி மிகுந்த பாராட்டுக் குரியது..
மேலும், அசுரன், தமிழரங்கம் தளங்களில் வெளியாகும் பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.. அவைகளை மையப்படுத்தி நமக்குள் விவாதிப்பது ஆரோக்கியமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
அவகாசம் இருந்தால் kaargi.pages@gmail.com என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்..
தோழமையுடன்
கார்க்கி
பாசிட்டுகள் எல்லாவிதமான வேஷமும் போடுவர்கள். பார்பனியத்தையும் எகாதிபத்தியதையும் பாதுகாப்பதில் கூட, அவர்களுக்க கோமாளி வேஷம் உதவுகின்றது. மற்றவன் உழைப்பை திருடித் தின்னும் இந்தக் கூட்டம், அறிவால் எதையும் இந்த சமூகத்தில் வெல்லமுடியாது. அது கோரும் மனித உரிiமால் கூட முடியாது. மோசடி, பொய், அவதூறு, கோமளித்தனம், கிறுக்குத்தனம் டுலம் தான் இதை அடைகின்றனர். இப்பஎ எத்தளை விதமாகவும், அவர்கள் வேஷம் போடுவார்கள்;.
உண்மையில் இவர்கள் விவாதம் என்ற பெயரில், மக்கள் நல கருத்ததுகளை எடுத்துச் செல்பவாகளை தடுப்பதையே செய்ய முனைந்தனர். எமது நேரத்தை தமது அரிப்புக்குள், சொறிய வைக்க முனைந்தனர்.
மக்கள் விரோதிகளான, ஏகாதிபத்திய பார்ப்பனிய எடுபிடிகளுடன் விவாதம் செய்யவதல்ல, போராட்ட வழிமுறை. மாறாக அவர்களை ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரி வர்க்கமாக மதிபிட்டு, அதன்படி அனுக வேண்டும்;.
வாழ்த்துகள். தொடருங்கள். எமது தோழமையான ஆதாரவும், துணையும் உண்டு.
உங்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட தம்பி இருந்தால் மன்னிக்க மாட்டிர்களா?தமிழ் மணியை மன்னித்து விடுங்கள்.
அவன் இனத்தான் தவறு செய்து தென்காசி ,மற்றும் தமிழக மக்களிடம் இவர்கள் உண்மை தெரிந்து விட்டதால் இவர் நேர்மையானவர் போல் அதை கண்டித்து அறிக்கை விடுகிறராம், அதுவும் ஆங்கிலத்தில் தமிழில் எழுதினால் எல்லோரையும் போய் சேர்த்துவிடும் அல்லவா ,அதனால் இ கலப்பை வேலை செய்யவில்லை என்று அவர்களுக்கே உண்டான பார்பன நரித்தனம் ,இனி தொடர்ந்து உங்கள் விசயங்களை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள் ஆங்கிலமணி !
ஸ்..ஸ்...ப்பா...சுருக்கமா எழுதுங்கப்பா.
ஆம் அவன் "பார்ப்பன கோமாளியே" என்று தீர்ப்புக் கூறி விடைப் பெறுகிறேன்
நன்றி
Post a Comment