'இந்து' நாட்டிற்கு ஆப்படித்த கம்யூனிஸ்ட்களை வருக வருக என வரவேற்கிறேன்.

"உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா" என்ற கதையாகிவிட்டது இந்துமதவெறியர்களின் நிலைமை, அவர்களது அகண்ட பாரத கனவினை அடிக்கடி கலைத்துக்கொண்டிருக்கும் காஷ்மீரையும், வடகிழக்கு மாகாணங்களையும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் சதி, தூண்டுதல் என்று புளுகி வந்த இந்துமதவெறியர்கள், அமெரிகாவின் காலை பிடித்தாவது அகண்ட பாரதத்தை அமைத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள், இந்த நிலையில்தான் உலகின் ஒரே இந்து நாடு என்று சொல்லப்பட்ட நேபாளத்திற்கு ஆப்பு அடித்திருக்கிறார்கள் அங்கிருக்கும் கம்யூனிஸ்ட்கள்.

காஞ்சிமடத்து காமக்கேடி ஜெயேந்திரன் தனது கையில் வைத்திருக்கும் தண்டத்தை போட்டுவிட்டு ஒரு தமிழ் நடிகையை தள்ளிக் கொண்டு போய் உல்லாசமாய் இருக்கவும், சங்கர்ராமன் என்ற பார்ப்பனரை போட்டுத்தள்ளிவிட்டு போய் பதுங்கிக் கொள்ளவும் தனது பாதுகாப்புக்கு உகந்ததாக‌ அவன் தேர்ந்தெடுத்த இடம் இந்து நாடான‌ நேபாளம், அந்த நாட்டு மன்னனின் வீட்டு விழாக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆரிய இந்துமத வெறியர்கள் சென்றுவருவது கூட வாடிக்கையான ஒரு நிகழ்வு. அந்த அளவுக்கு மோசடி பேர்வழிகளுக்கும், கிரிமினல்களுக்கும் சொர்க்கபுரியாய் அமைந்திருந்தது நேபாளம்.,

மூச்சுக்கு முந்நூறு தடவை "இந்து நாடு" என்று ஆரிய வெறியர்கள் இறுமாந்திருந்த‌ நேபாளத்தை மதசார்ப்பற்ற குடியரசாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராடிய மாவோயிஸ்ட்கள் அங்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள், இனி அந்த நாடு இந்து நாடாக நிலைத்திருக்க முடியாது என்ற நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது முன்பே கூறியது போல “உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா” என்ற கதையாகிவிட்டது, இந்து ராஷ்டிர கனவு கண்டு வந்த கும்பலின் நிலை.,

இனி இங்கு ஏதாவது சில்மிஷ வேலை செய்து விட்டு ஜெயேந்திரன் நேபாளத்திற்கு ஓடினால் எப்போதும அவர் அப்படி செய்யமுடியாதபடி இனி ஒட்ட ‘நறுக்கி’விடுவார்கள் அங்கிருக்கும் கம்யூனிஸ்ட்கள், பார்ப்பன பாம்புகளின் நிலை அங்கு பல்லை பிடுங்கிய கதைதான், அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்ன் மாணவர் அமைப்பான ABVP "இந்திய நேபாள எல்லை பிரச்சணை" "தேசத்திற்கு ஆபத்து" என்றெல்லாம் சரடுவிட துவங்கியிருக்கிறது. கம்யூனிஸ்ட்களின் இந்த வெற்றி இந்துமதவெறியர்களின் அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட வெற்றியினை ஈட்டியிருக்கும் நேபாள கம்யூனிஸ்ட்களை ஒழித்துக்கட்டுவதற்கு இந்(து)தியாவும், அமெரிக்காவும் பல்வேறு திரைமறைவு வேலைகளையும், சதி திட்டங்களையும் தீட்டிவருகிறார்களாம் இந்த நிலையில் மன்னராட்சி மற்றும் இந்து கொடுங்கோன்மை அரசுக்கு எதிராக போராடும் அம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பின் தலைமையில் இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அதில் பங்கேற்று உரையாற்ற இருப்பதாகவும் இணையத்திலிருக்கும் தோழர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர்.

கூட்ட‌த்தின் அழைப்பிதழையும் கூட‌ இணைய‌த்தில் போட்டிருக்கின்ற‌ன‌ர், அத‌ன் மூல‌மாக‌ அந்த‌ மேடையில் தொல்.திருமாவ‌ள‌வ‌ன், சுப‌.வீர‌பாண்டிய‌ன், தியாகு போன்ற‌ த‌லைவ‌ர்கள் உரையாற்றுவதும் தெரிய‌வ‌ருகிற‌து. மன்னராட்சி இந்து கொடுங்கோண்மை ந‌ட‌ந்து வ‌ந்த‌ நேபாள‌த்தில் ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ம‌ல‌ர‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ இந்த த‌லைவ‌ர்க‌ள் க‌ரம் சேர்த்து உர‌த்து குர‌ல் எழுப்புவ‌து உண்மையிலேயே வ‌ர‌வேற்க‌ த‌க்க‌தாகும்!!

இவ‌ர்க‌ளுக்கு என‌து வாழ்த்துக்க‌ளை தெரிவித்துக்கொள்கிறேன்!!

இப்ப‌டியொரு நிக‌ழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்திற்கும் என‌து வாழ்த்துக்க‌ளை தெரிவித்துக்கொள்வ‌தோடு, இந்த‌ நிழ‌ச்சியில் ப‌ங்கேற்க‌ வ‌ருகை த‌ரும் இந்து ராஷ்டிர‌த்திற்கு ஆப்ப‌டித்த‌ நேப்பாள‌ க‌ம்யூனிச‌ தோழ‌ர்க‌ளையும் வ‌ருக‌ வ‌ருக‌ என‌ வ‌ர‌வேற்கிறேன்!!

எனக்கு மின்னஞ்சலில் அழைப்பிதழை அனுப்பி வைத்த தோழருக்கும் நன்றி!!

கூட்டத்தின் அழைப்பிதழ்.
நிகழ்ச்சி நிரல்.


குறிப்பு:
இனி தமிழ்மணி கும்பலுக்கு வேலை அதிகமாகிவிட்டது நேபாளத்தில் நிகழப்போகும் மனித உரிமை மீறல்கள் பற்றி கட்டுக்கட்டாக கதை எழுதிக்குவிக்க வேண்டும், இதுவரை எந்த வெள்ளைகாரனும் எழுதி வைக்காததாலும், விக்கிபீடியாவில் இது குறித்து எந்த செய்தியும் இல்லாததாலும் பாவம் தமிழ்மணி இதற்கு முழுக்க முழுக்க தமது கற்பனை வளத்தையே நம்பியிருக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவதாக‌ இதுவரை நான் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்காமல் கள்ள மெளனம் சாதித்துக்கொண்டு தனது வழக்கமான கம்யூனிச எதிர்ப்பு ஜல்லிகளை கொட்டிவரும் தமிழ்மணி கும்பல் இந்த பதிவின் மூலமாக எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டி தங்களை மேலும் நியாயப்படுத்த நினைத்தால் அவர்களுக்கு தர்க்கபூர்வமாக ஒரு கேள்வி, பார்ப்பன தினமணி இந்த அழைப்பை வெளியிட்டிருக்கிறதே அது என்ன கம்யூனிச பத்திரிக்கையா? இல்லை அது வணிக நோக்கம் என்று தமிழ்மணி வாதாட கிளம்பினால் என்னுடைய வாதங்களை பிறகு வைக்கிறேன்.
இதனை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் தமிழ்மணி பதிவு என்கிற‌ பெயரில் மொக்கை போட்டு அந்த மொக்கைக்கு பதிலளிக்க நாம் ஒரு பதிவை போட்டு வாசகர்களை எரிச்சலடைய செய்யாமல் தவிர்ப்பதற்கே இதனை முன்பே இங்கு சொல்லிவைக்கிறேன்.

7 comments:

சம்பூகன் said...

test.,

TBCD said...

அப்படிப் போடக்கூடாது...

சோதனை( "மொக்கைமணிக்கு")

///

சம்பூகன் said...
test.,
///

அசுரன் said...

//இரண்டாவதாக‌ இதுவரை நான் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்காமல் கள்ள மெளனம் சாதித்துக்கொண்டு தனது வழக்கமான கம்யூனிச எதிர்ப்பு ஜல்லிகளை கொட்டிவரும் தமிழ்மணி கும்பல் இந்த பதிவின் மூலமாக எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டி தங்களை மேலும் நியாயப்படுத்த நினைத்தால் அவர்களுக்கு தர்க்கபூர்வமாக ஒரு கேள்வி, பார்ப்பன தினமணி இந்த அழைப்பை வெளியிட்டிருக்கிறதே அது என்ன கம்யூனிச பத்திரிக்கையா? இல்லை அது வணிக நோக்கம் என்று தமிழ்மணி வாதாட கிளம்பினால் என்னுடைய வாதங்களை பிறகு வைக்கிறேன்.
இதனை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் தமிழ்மணி பதிவு என்கிற‌ பெயரில் மொக்கை போட்டு அந்த மொக்கைக்கு பதிலளிக்க நாம் ஒரு பதிவை போட்டு வாசகர்களை எரிச்சலடைய செய்யாமல் தவிர்ப்பதற்கே இதனை முன்பே இங்கு சொல்லிவைக்கிறேன்.//

சரிதான்....

thiru said...

சம்பூகன் தகவலுக்கு நன்றி!

பார்ப்பனீய மன்னராட்சியின் அவலங்களை நேபாளத்தில் காணலாம். புரோகிதன் சொல்வதே சட்டமும், ஆட்சியும். பெண் குழந்தைகளை பிரித்து "குமாரிதேவி" வழிபாடு என்ற பெயரில் மிகப்பெரிய மனித உரிமை மீறலை செய்வதும், மன்னன் குடும்பத்தினருக்கும், மன்னனின் புரோகிதர்களுக்கும் மக்கள் உழைக்கும் மோசடி இந்து ராட்சியத்தின் நடைமுறை பிரதி!

கூட்டத்தின் பேச்சுகளின் ஒலிப்பதிவை யாராவது வலையேற்றினால் சிறப்பாக இருக்கும்.

சம்பூகன் said...

வருகை தந்திருக்கும் தோழர்கள், டி.பி,சி.டி, அசுரன், திரு ஆகியோருக்கு நன்றி..

திரு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விசயத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி பதிவாக்கினால் நேபாளத்தில் நிலவிய சமூக அமைப்பு முறையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாய் இருக்கும், இணையத்திலிருக்கும் தோழர்கள் கூட்டத்தில் நிகழ்த்தப்படும் உரைகளின் ஒலிப்பதிவினை வலையேற்றம் செய்வார்கள் என்று நினைக்கிறேன், அப்படி செய்தார்கள் என்றால் நிச்சயம் அது எல்லோருக்கும் பயணாய் அமையும்.

சம்பூகன்

Sathiyanarayanan said...

அருமையான பதிவு எழுதி எங்களை அசத்தி, பார்ப்பனமணிகளுக்கு தொடர்ந்து ஆப்பின் மேல் ஆப்படித்து வரும் எங்கள் தோழருக்கு நன்றி

சூரியன் said...

என்ன "தமிழ்"மணி, உங்க பங்காளி சந்திப்பை பார்த்து என்னடா இது செத்த பாம்பே இவ்வளவு துள்ளுகிறதே என்று குஷியாகி மீண்டும் உங்களுடய மணியை ஆட்ட வந்துவிட்டார்களா? ஏற்கனவே உன்னோட மூஞ்சி மொகரை கட்டையையெல்லாம் பேத்தெடுத்து நீ ஒரு பார்ப்பன தாசன் என்பதை சம்பூகன் அம்பலபடுத்தி உள்ளார், தமிழ்மனத்தின் இணைய வீதிகளில் உன்னை பூனுலோடு அம்மனக்குடியாக விரட்டி அடித்தார். அதையெல்லாம் மறந்துவிட்டாயா? நீ ஒரு பார்பன வெறியன் என்பதை "சம்பூகன்" ஆணித்தரமாக நிரூபித்துள்ளார், உன்னை டாரு டாராக கிழித்து உன்னுடைய பூனுலிலேயே கட்டி தொங்க விட்டுள்ளார், முதலில் அதெற்கெல்லாம் பதில் சொல்லிட்டு அத்ற்கு பிறகு வந்து மவோயிஸ்டுகளான எங்களை அம்பலபடுத்து.