கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...

எவ்வளவு தூரம் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் "நான் ரொம்ப உத்தமனாக்கும்" என்று அங்கலாய்த்து கொள்வதற்கும், தனது வழக்கமான புரளி மூட்டைகளை திரும்ப திரும்ப‌ அவிழ்த்து விடுவதற்கும் ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும், இந்த அசட்டு துணிச்சலானது பார்ப்பனர்களுக்கு இயல்பிலேயே கை கூடிய ஒன்று.,

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சட்டமன்றத்திலேயே "நான் ஒரு பாப்பாத்தி" என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா.,

எப்பொழுதுமே ஆரிய கொழுப்பேறி அதிகார போதையில் திரியும் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த போதையின் உச்சத்தில் சட்டமன்றத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருக்கிறார், வன்முறை வெறியாட்டத்தின் முழு உருவமான ஜெயலலிதா, கலைஞர் அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பேசியிருப்பதோடு, சபை உறுப்பினர்களின் கேள்விகளூக்கெல்லாம் பதிலளிக்க துப்பில்லாமல் மூத்த உறுப்பினரான “இனமானப் பேராசிரியர்” என்று கலைஞரால் புகழப்பட்ட பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டவர்களை தரக்குறைவாக‌ பேசியதோடு அவர் கொடுத்த பதிலடி தாங்கமுடியாமல் சபையை விட்டு வெளிநடப்பும் செய்திருக்கிறார். டான்சி வ‌ழ‌க்கில் நீதிம‌ன்ற‌த்தால் க‌ண்டிக்க‌ப்ப‌ட்டு, அந்த‌ நில‌த்தை திரும்ப‌ த‌ந்துவிடுவ‌தாக‌ க‌த‌றிய‌ இந்த‌ டான்சி ராணி,தி.மு.க‌ அர‌சு ஊழ‌ல் புகாருக்காக‌ முன்பு டிஸ்மிஸ் செய்யப்ப‌ட்ட‌து என்றும் புளுகியிருக்கிறார்.

இப்ப‌டி தன்னை ப‌ற்றி எழுப்பும் எந்த‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில‌ளிக்காம‌ல் "நீ ரொம்ப யோக்கியமா? " என்ற‌ பாணியில் எதிரணியின‌ரை அச‌ட்டுத்துணிச்ச‌லோடு தாக்குவ‌து, பொய்மூட்டைக‌ளை அவிழ்த்துவிடுவ‌து என்ப‌தெல்லாம் எல்லோரும் ந‌ன்க‌றிந்த‌ பார்ப்ப‌ன‌ த‌ந்திர‌ங்க‌ள்தான்.

இது அரசியல் களத்தில் ஒரு உதாரணம் என்றால் இணையதளத்தில் இந்த பார்ப்பன‌ அசட்டு துணிச்சலுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் நமது தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணிதான், கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் அவர் திராவிட இயக்கத்தின் மீது வெறுப்பு கொண்ட பின்னூட்டங்களை ஆதர‌வளித்து அனுமதித்திருப்பதை சென்ற பதிவில் எடுத்துக்காட்டியோடு அவரது தளத்தில் "பழைய அனானி" “அனானி 2” என்ற பெயர்களில் தொடர்ந்து உலாவந்த பார்ப்பன இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அவர் பேராதரவு அளித்தையும் சுட்டிக்காட்டியிருந்தேன், இவ்வளவுக்கு பிறகும் கூட நான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத தமிழ்மணி கும்பல் “நானும் நாத்திகன்தான், பெரியார் ஆதரவாளன்தான்” என்று கூறி தனது சதிச்செயலுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று முயன்று முயன்று பார்க்கிறது.

பழைய அனானி என்ற பெயரில் எழுதும் இந்துமத வெறியன் பதிலளிக்க துப்பில்லாமல், “சம்பூகனாக எழுதுவது பதிவர் அசுரனா?” என்று ஆருடம் பார்த்துக் கொண்டிருக்கிறான்,. ஆனால் இதற்கு முன்பு அவனை யார் என்று நண்பர்கள் வினவிய பொழுது அவன் அளித்திருக்கும் பதிலை பாருங்கள்.

“அனானியாய் வந்து ஆட்டம் போடுவது என்பதன் பொருள் எனக்குப் புரியவில்லை. வலையுலகில் எல்லோருமே அனானிகள் தான். கருத்துகள் தான் முக்கியம். மெய்ப்பொருள் காண்போமே.” (பதிவு இங்கே)
கருத்துக்கள்தான் முக்கியம் என்று கூறிய இந்த பழைய அனானிக்கு அவரது கருத்துக்களின் வாயிலாகவே அவர் ஆரிய பார்ப்பன இந்துமத வெறிபிடித்த பாசிசவாதி என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறேன், அதனை மறுக்க வக்கில்லாமல், இது கம்யூனிஸ்ட்கள் வேலை என்று கதற துவங்கி இருக்கிறது தமிழ்மணி கும்பல் .

நான் பதிவர் அசுரன் தான் என்று வதந்தி கிளப்புகிறார்கள், அசுரன் என்ன ஆர்.எஸ்.எஸ்காரனா? அவர் ஏன் சம்பூகனாக எழுத வேண்டும், அவர் பதிவுகளை நான் படித்த வகையில் அவரும் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார், பெரியாரை ஆதரித்துத்தான் எழுதியிருக்கிறார், பின்பு எதற்காக அவர் சம்பூகனாக எழுத வேண்டும்?

தனது கொள்கைக்கு நேரதிராக 'த‌மிழ்'மணி என்று பெயர்சூட்டிக் கொண்டு வெட்கங்கெட்ட முறையில் சமஸ்கிருதத்திற்கு ஆதரவளித்து எழுதிக் கொண்டிருக்கும் உன்னைப்பற்றி உனது கருத்துக்களிலிருந்தே அம்பலபபடுத்தி எழுதினால் அதனை மறுக்க துப்பில்லாமல் கிசுகிசு பேசும் ஆரிய பார்ப்பன வெறியனே உனது வேலைகள் இனி இங்கு பலிக்காது. வேறு ஏதாவது பெயரில் வரமுடியுமா என்று யோசி, உனது கார்யகர்த்தனிடம் (ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிரணைப்பாளன்) கேட்டுப்பார் அவன் வேறு எப்படி மோதவிட்டு இரத்தம் குடிக்கலாம் என்று புது யோசனை சொல்வான்.

த‌மிழ்ம‌ணி என்ப‌து செல்வ‌ன் என்னும் ப‌திவ‌ர்தான் என்ப‌தாக‌வும், அந்த‌ கும்ப‌லில் அதிய‌மான், அரவிந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌வும் பின்னூட்ட‌த்தில் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள், ஆதார‌ம் காட்டுகிறார்க‌ள் எனினும் கூட‌ இந்த‌ தொழில்நுட்ப‌ ஆத‌ராங்க‌ளை விட‌வும் த‌மிழ்ம‌ணி த‌ன‌து வாயால் கொடுக்கிற வாக்குமூல‌ங்களை ஆதாரமாக கொண்டே அவர் ஒரு ‘பார்ப்பன’மணி என்பதை நான் அம்பலப்படுத்த‌ விரும்புகிறேன்

சரி அவர் போட்டிருக்கும் சமீபத்திய‌ பதிவினையும் அதில் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அவரது அசட்டுத்துணிச்சலையும் இனி பார்ப்போம்.

//சிவனடியார் ஆறுமுகசாமி - சிதம்பரம் - தமிழ் வழிபாடு போன்றவற்றில் என் கருத்துக்கள் பெரியார்தாசனின் கருத்துக்களை ஓட்டியவை (நான் நாத்திகன். ஆனால், அதனை முன்னிருத்தாதவன்).//

தமிழ்மணி நாத்திகராம், எப்ப‌டிப்ப‌ட்ட‌ நாத்திக‌ர் என்று நினைக்கிறீர்க‌ள், பார்ப‌ன‌ ப‌னியா சிந்த‌னை என்று நாத்திக‌ர்க‌ளும், க‌ம்யூனிஸ்ட்க‌ளும் ஒதுக்கி த‌ள்ளூம் இந்துத்துவ கறை படிந்த‌ சிந்த‌னைக‌ளூக்கு வ‌க்கால‌த்து வாங்கும் நாத்திக‌வாதி, ந‌ம்ப‌வில்லையானால் இதோ த‌மிழ்ம‌ணி கூறியிருப்ப‌தை பாருங்கள்


//இயற்கையோடு இணைந்து வாழக்கோரும் இந்திய சிந்தனையை பார்ப்பனிய பனியா என்று தினந்தோறும் காலைமுதல் மாலைவரை திட்டுவது நீங்கள்தானே//(ப‌திவு இங்கே)

இப்ப‌டி பார்ப்ப‌னீய‌ ப‌னியா சிந்த‌னைக‌ளுக்கு வ‌க்கால‌த்து வாங்கிய‌ த‌மிழ்ணி இன்று த‌ன்னை நாத்திக‌வாதி என்று கூறிக்கொள்கிறார், அத‌னை நாம் ந‌ம்ப‌ வேண்டும், இப்ப‌டி நாம் கூறிய‌ உட‌னே, "இந்திய‌ சிந்த‌னை என்று பொதுவாகத்தானே கூறினேன்" கூறினேன் என்று த‌மிழ்ம‌ணி ச‌ப்பைக‌ட்டு க‌ட்டுவார், இவ‌ர‌து இந்திய‌ சிந்த‌னை எப்ப‌டிப்ப‌ட்ட‌து என்று அறிந்து கொள்ள‌ அவர‌து இன்னொரு ப‌திவிலிருக்கும் ஸ்டேட்ம‌ண்டை க‌வ‌னித்தால் நாம் அதனை தெளிவாக‌ புரிந்து கொள்ள‌ முடியும்


//அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும்
மக்கள் விரோதிகளே.//(பதிவு இங்கே)

இதுதான் த‌மிழ்ம‌ணியின் இந்திய‌ சிந்த‌னை, அதாவ‌து ச‌ம‌ஸ்கிருத‌த்தாலும் பூணூலாலும் க‌ட்டி இணைக்க‌ப்ப‌ட்ட‌ பார்ப்ப‌ன மேலாதிக்க‌ம் கொண்ட இந்தியாதான், பார்ப்பணமனி புளகாங்கிதம் அடையும் இந்தியா, அந்த பண்(ணா‌)டைய‌ இந்தியாவில் தோன்றிய‌ பண்(ணா)டை சிந்த‌னைக‌ளான‌ வேத‌ம், ஸ்மிருதி போன்ற‌வைக‌ளை, நாத்திக‌வாதிக‌ளான‌ பெரியாரிய‌வாதிக‌ளும், மார்க்சிய‌வாதிக‌ளும் ம‌றுக்கின்ற‌ கார‌ண‌த்தால்தான் அவ‌ர்க‌ள் மீது சீற்ற‌ம் கொள்கிறார், த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌ம‌ணி.

சமஸ்கிருதத்தால் இணைக்கப்பட்ட இந்தியாவை கனவு காண்கிறாரே தமிழ்மணி இது எந்த சிந்தனையின் தொடர்ச்சி என நினைக்கிறீர்கள், இதோ,


இந்த எல்லா மொழிகளுக்கும்(தமிழ், வங்காளம், மராட்டி, பஞ்சாபி
போன்றவை) ஜீவ ஊற்றாக உணர்வூட்டி வருவது மொழிகளுக்கெல்லாம் அரசி போன்ற தேவமொழியான
சம்ஸ்கிருதம் ஆகும். அதனுடைய பொருட்செறிவினாலும், ஆன்மீக தொடர்பினாலும், அதுவே நம் நாட்டு மக்கள் கருத்தை வெளிப்படுத்த உதவும் பொதுமொழியாக இருக்கும் தகுதியுடையது
-(ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' 2 பாகம் பக்.49)
நமது தேசிய மொழி பிரச்சணைக்கு வழி காணும் முறையில் சமஸ்கிருதம் அந்த இடத்தை பெறும்வரை, வசதிக்காக ஹிந்தி மொழிக்கு நாம் முன்னுரிமை தர வேண்டியிருக்கும்
-(ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' 2 பாகம் பக்.51)

ந‌ம‌து அன்பிற்குரிய‌ த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌மணி, இந்தியாவின் தொட‌ர்பு மொழி ச‌ம‌ஸ்கிருதம்தான் என்பதாக‌ வ‌ரிந்துக‌ட்டி வாதாடுவ‌த‌ன் இர‌க‌சிய‌ம் இப்பொழுது புரிகிறதா நண்பர்களே?

ச‌மஸ்கிருத‌த்தாலும், இந்தியாலும் இணைக்க‌ப்ப‌ட்ட‌ இந்த இந்துராஷ்டிர‌ம் ப‌ற்றி அய்யா பெரியாரின் க‌ருத்தை பாருங்க‌ள்


“தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.”

சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு



இப்பொழுது புரிந்திருக்குமே தமிழ்மணி எப்படிப்பட்ட நாத்திகவாதி என்று, நவீண வகை ஜனநாயகவாதிகள் போல, இவர் இந்து ராஷ்டிரம் பேசுகின்ற நவீண வகை நாத்திகவாதி.

அடுத்து அவ‌ர் கூறுகிறார் சித‌ம்ப‌ர‌ம் விவாக‌ரத்தில் பெரியார்தாச‌னின் க‌ருத்துதான் அவ‌ருடைய‌ க‌ருத்தாம்.,

அட‌ அட‌ இப்பொழுது க‌ம்யூனிஸ்ட்க‌ளை திட்டுவ‌த‌ற்காக‌ பெரியார்தாச‌னோடு போய் ஒட்டிக்கொள்ளும் த‌மிழ்ம‌ணி சென்ற ப‌திவில் அவ‌ரை ப‌ற்றி எழுதிய‌ வ‌ரியை பாருங்க‌ளேன்.

//பெரியார்தாசன் சிவனை கேவலமாக பேசியிருக்கிறார். மருதையன் நாத்திகர். சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையிலேயேகடவுள் இல்லை, கடவுளை பரப்பியன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி போன்றவற்றை கூறப்போகிறீர்களா? சிவனெல்லாம் ஒரு கடவுளா என்பவற்றை பேசுவீர்களா?//
(பதிவு இங்கே)

இப்ப‌டியெல்லாம் சென்ற‌ ப‌திவில் நாத்திக‌ர்க‌ளை நோக்கி கேள்வி எழுப்பிவிட்டு, பெரியார்தாச‌ன் சிவ‌னை நோக்கி கேவ‌ல‌மாக‌ பேசினாரே என்று சின‌ந்து பேசிவிட்டு, இன்று "பெரியார்தாச‌னின் நிலைப்பாடும் என‌து நிலைபாடும் ஒன்றுதான், நானும் நாத்திக‌ன்தான்" என்று ஒருவ‌ர் பேசுவாரேயானால் அவ‌ர் எவ்வ‌ள‌வு பெரிய‌ அயோக்கிய‌னாக‌ இருக்க‌வேண்டும், ந‌ம்மை எவ்வ‌ள‌வு தூர‌த்திற்கு முட்டாள் என்று அவ‌ர் நினைக்க‌ வேண்டும். நான் கூறிய‌ பார்ப்ப‌னீய‌ அச‌ட்டுத்துணிச்ச‌ல் த‌மிழ்ம‌ணியிட‌ம் எவ்வ‌ள‌வு இருக்கிற‌து பார்த்தீர்க‌ளா, ந‌ண்ப‌ர்க‌ளே?

//ஆனால், இது சம்பந்தமாக மகஇக என்ற கம்யூனிஸ்டு இயக்கம் இதனை உபயோகித்து ஆள் சேர்க்க இறங்கியபோது, இதன் அபாயத்தை உணர்த்தும் விதமாக பதிவுகள் எழுதினேன். கம்யூனிஸ எதிர்ப்பை வழக்கம்போல, பார்ப்பன ஆதரவு, திராவிட எதிர்ப்பு என்று திரிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சி இல்லை. இதனை எதிர்பார்த்தேன்.//

என்ன‌ அபாய‌த்தை, உண‌ர்த்தும் வித‌மாக‌ ப‌திவுக‌ள் எழுதினீர்க‌ள், த‌மிழ் க‌ருவறையில் நுழைந்துவிடும் அபாய‌த்தை உண‌ர்த்துவ‌தாக‌வா, ஏதோ நீங்க‌ள் இந்த‌ ப‌திவு எழுதிய‌ பிற‌கு அந்த‌ ஒரு ப‌திவை வைத்து உங்க‌ளை 'திராவிட‌ எதிர்ப்பு' 'பார்ப்ப‌ன‌ ஆதரவு' ப‌திவ‌ர் என்று கூறிய‌து போல‌ பேசுகிறீர்க‌ளே த‌மிழ்மணி, உங்க‌ள் ப‌திவில் ப‌ல‌ கால‌மாக‌ ப‌ழைய‌ அனானி என்ற‌ பெய‌ரில் "திராவிட‌ இன‌வெறி அர‌சிய‌ல்" என்றும் "கேவ‌ல‌மான‌ திராவிட‌ அர‌சிய‌ல்" என்றும் திராவிட‌ எதிர்ப்பு பின்னூட்ட‌ங்க‌ள் போட்டு வந்திருக்கிறார், நேற்றைய‌ இந்த‌ ப‌திவிலே அதனை நான் எடுத்துக்காட்டியிருக்கிறேன். இப்ப‌டி போட‌ப்ப‌ட்ட‌ பின்னூட்ட‌திலிருக்கும் இந்த‌ க‌ருத்துக்க‌ளுக்கு ஒருமுறை கூட‌ நீங்க‌ள் எந்த‌ ஆட்சேப‌னையும் தெரிவிக்க‌வில்லையே அத‌ன் கார‌ண‌ம் என்ன‌ த‌மிழ்ம‌ணி?

//மேற்குலகின் ஏஜண்டாக தெரசாவும் கத்தோலிக்க திருச்சபையும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ என் ஜிஓக்களும் செயல்படுகின்றனவோ, அதே போல சீனாவின் ரஷியாவின் ஏஜண்டாக இந்தியாவின் கம்யூனிஸ்டு கட்சிகளும் அவர்களின் என் ஜி ஓக்களும் செயல்படுகின்றன என்பதையும் நேரடியாக எழுதியுள்ளீர்களா? படிக்க விரும்புகிறேன்.
என்னைப்பொருத்தமட்டில், எவ்வாறு தெரசாவின் புனித பிம்பம் மேற்குலகால் இந்தியாவில் கட்டமைக்கப்படுகிறதோ அதே போல, ரஷியர்களாலும் சீனர்களாலும், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், அறிவுஜீவிகள் புனித பிம்பமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய கருத்தாக்க நாணயத்தின் இரண்டு பக்கங்களே இவர்கள்.
ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.// (பதிவு இங்கே)


இப்ப‌டி ஒரு ப‌திவிலே நீங்க‌ள் எழுதியிருக்கிறீர்க‌ள், அதாவ‌து மேற்குலக மதமான‌ கிறிஸ்த‌வ‌த்தின் ஏஜென்டாக‌ தெர‌சாவும், க‌த்தோலிக்க‌ திருச்ச‌பையும், கிறிஸ்த‌வ‌ என்.ஜி.ஓக்க‌ளூம் செய‌ல்ப‌டுவ‌தாக‌ குறிப்பிட்டு அவ‌ர்க‌ளோடு க‌ம்யூனிஸ்ட்க‌ளையும் ஒப்பிட்டு, இவ‌ர்க‌ள் இருவ‌ருமே ஏகாதிப‌த்திய(அதாவ‌து கிறிஸ்த‌வ‌ ஏகாதிப‌த்திய‌ம்) க‌ருத்தாக்க‌த்தின் இர‌ண்டு நாண‌ய‌ங்க‌ள் என்று முடிவுக்கு வ‌ந்து

//மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.//

இப்ப‌டி குறிப்பிடுகிறீர்க‌ள், என‌க்கு தெரிந்த‌ வ‌ரையில் 'கிருத்துவ‌ ஏகாதிப‌த்திய‌ம்' என்ற‌ க‌ருத்தாக்க‌மே இந்துத்துவ‌ வெறியர்களுடையது, அதை விட 'பால்பவுடருக்காக' மதம் மாறுகிறார்கள் என்று மதம்மாறுகின்ற மக்களை பார்த்து இழிவுபடுத்துவதும், அலறுவதும், அச்சுஅசல் இந்துமதவெறியர்களுக்கே உரிய கருத்து, இப்ப‌டி ஒரு இந்துத்துவ‌ க‌ருத்தை வைத்திருக்கும் பார்ப்ப‌ன‌ வெறியரான‌ நீங்க‌ள் "நான் திராவிட‌ எதிர்ப்பாள‌ன் அல்ல" என்று கூறினால் எவ‌னும் வாயால் சிரிக்க‌மாட்டான் தமிழ்மணி.

//சமீபகாலமாக ஒரு டிரண்ட் நட்ந்துவந்துகொண்டிருக்கிறது. அது திராவிட/பார்ப்பன எதிர்ப்பு பதிவர்களை குறி வைத்து அவர்களை கம்யூனிஸ்டு கட்சிக்குள் உள்ளிழுக்கும் விதமாக கம்யூனிஸ்டுகள் (ஒரே ஆளா, அல்லது கும்பலா என்று தெரியாது) பல பதிவுகளை துவங்கி ஒரே கட்டுரையை பல்வேறு இடங்களில் பதிந்தும் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தனர்.//

ப‌ல‌ கால‌மாக‌வே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு டிர‌ண்ட் ந‌ட‌ந்துவ‌ருவ‌தாக‌ எங்க‌ள‌து ந‌ண்ப‌ர்க‌ளும் தோழ‌ர்க‌ளும் கூறுகிறார்க‌ள் த‌மிழ்ம‌ணி, அதாவ‌து இஸ்லாமிய‌ர்க‌ளின் பெய‌ரில் ஆபாச‌ ப‌திவு தொட‌ங்கி எழுதுவ‌து, ந‌டுநிலை நாட‌க‌மாடி சிண்டு முடிவ‌து, நேற்று கூட‌ எங்க‌ள‌து அ.மு.க‌ ந‌ண்ப‌ர்க‌ள் இது போன்ற பார்ப்ப‌ன‌ ச‌தி ஒன்றை அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள், இஸ்லாமிய‌ர் பெய‌ரிலும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் பெய‌ரிலும் ப‌திவுக‌ளை தொட‌ங்கி இருவ‌ரையும் மோத‌விடும் ச‌தியை க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள்,க‌ம்யூனிஸ்ட்க‌ளையும் ம‌ற்ற‌ முற்போக்காள‌ர்க‌ளையும் மோத‌விடும் ச‌தியை நீங்க‌ள் செய்து கொண்டிருக்கிறீர்க‌ள், இதெல்லாம் எத‌ற்காக‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் செய்கிறார்கள், த‌ங்க‌ளுடைய‌ மேலாதிக்க‌ம் கொண்ட‌ இந்த‌ ச‌மூக‌த்தை க‌ம்யூனிஸ்ட்க‌ளோ பெரியாரிய‌வாதிக‌ளோ மாற்றிவிட‌க்கூடாது என்ப‌துதான் அவ‌ர்க‌ள‌து நோக்க‌மாக‌ இருக்கிற‌து. இதற்காக‌ ப‌ல‌ர் சேர்ந்து ஒரு ப‌திவை எழுதுவ‌து, ப‌ல‌ ப‌திவை ஒருவ‌ர் எழுதுவ‌து என்று பார்ப்ப‌ன‌ர்க‌ள் ப‌ல்வேறு திட்ட‌மிட்ட‌ அனுகுமுறையை கையாண்டு வ‌ருகிறார்க‌ள்.

//இதன் விளைவுகள் நீண்டவை.//

ஆனால் பார்ப்ப‌ன‌ர்க‌ள் கையாளும் இந்த‌ கேவ‌லமான‌ உத்தியின் விளைவுக‌ள் எப்பொழுதுமே புஸ்வாண‌ம்தான் என்று ந‌ண்ப‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள், பார்ப்ப‌ன‌ர்க‌ள் இப்ப‌டியெல்லாம் ச‌திச்செய‌லிலே இற‌ங்கி ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கையும் க‌ள‌வுமாக‌ வ‌ச‌மாக‌ மாட்டிய‌துதான் த‌மிழ்ம‌ண‌த்தின் க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறாக‌ இருக்கிற‌து.


//கடந்த நூற்றாண்டில் ஒரு பெரிய வீழ்ச்சியை கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் சந்தித்தார்கள். அது பற்றி "கலைஞருக்கு பாரத ரத்னா" என்ற பதிவில் சுட்டியிருந்தேன்.

திராவிட முன்னேற்ற கழகமும், பெரியாரிய சிந்தனைகளும், அன்றைக்கு பிரபலமாக இருந்த கம்யூனிஸ்டு சிந்தனைகளுக்கும், காங்கிரஸ் சிந்தனைகளுக்கும் மாற்றாக வந்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தினரின் எழுச்சியாக வந்தது.//

இப்படியாக ஆரம்பித்து தனது அபத்தங்களை அள்ளித்தெளித்திருக்கிறார் தமிழ்மணி, திராவிட‌ இய‌க்க‌ங்க‌ள் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளை ஒழித்துக்க‌ட்டுவ‌த‌ற்காக‌வே உருவாக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து போல‌ எழுதியிருக்கிறார், அத‌ற்கு பின்பு வழ‌க்க‌ம் போல‌ க‌ம்யூனிச எதிர்ப்பு ஜ‌ல்லி, இடையே பா.ஜ‌.க‌ ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை கொண்ட‌ இயக்க‌ம் என்ற‌ ப‌ச்சை புளுகு வேறு.,

சரி, அவரது வ‌ழ‌க்க‌மான‌ க‌ம்யூனிச‌ எதிர்ப்பு ஜ‌ல்லிக‌ளை புற‌ந்த‌ள்ளிவிட்டு, ம‌ற்ற‌ விச‌ய‌ங்க‌ளின் மீது ம‌ட்டும் க‌வ‌ன‌ம் செலுத்துவோம், த‌மிழ்ம‌ணி கூறுகிறார் அன்று பிர‌ப‌ல‌மாக‌ இருந்த‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளுக்கு, பெரியாரிய‌ இய‌க்க‌மும், தி.மு.க‌வும் மாற்றாக‌ இருந்த‌தாம் இது எவ்வ‌ள‌வு பெரிய‌ அப‌த்த‌ம். க‌ம்யூனிஸ கொள்கை த‌மிழ‌க‌த்தில் பிர‌ப‌ல‌மான‌த‌ற்கு காரண‌மே த‌ந்தை பெரியார்தான்,

"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை" தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்து தனது குடியரசு பத்திரிக்கையில் வெளியிட்டவர் தந்தை பெரியார், பகத்சிங்கை வெள்ளை அரசாங்கம் தூக்கிலிட்ட பொழுது, தேசபக்தர்கள் என்று தம்மை கூறிக்கொண்டவர்கள் எல்லாம் அஞ்சி நடுங்கி அதனை கண்டிக்க தயங்கிய நேரத்தில், பகத்சிங் ஒரு பொதுவுடைமைவாதி என்ற காரணத்துக்காகவே தனது குடியரசு பத்திரிக்கையில் ஆதரித்து எழுதியதோடு வெள்ளை அரசாஙக்த்தை கண்டிக்கவும் செய்தார் அய்யா பெரியார்(ஆதாரம்: "நான் நாத்திகன் ஏன்" புத்தகத்தின் பின்னிணைப்பு).,

தனது இறுதி மூச்சுவரை தந்தை பெரியார் கம்யூனிச கொள்கைகளின் மீது ஈர்ப்பு கொண்டவராகவே இருந்தார், அதற்கு எவ்வளவோ ஆதாரங்களை காட்டமுடியும், அவர் கம்யூனிஸ்ட்களோடு கொண்டிருந்த முரண்பாடு என்பது நடைமுறையை அடிப்படையாக கொண்டது, பிறவி இழிவுக்கு எதிராக‌ ஒரு சமுதாய புரட்சிக்காக போராடாமல், ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிப்பதாலோ அரசியல் புரட்சி நடத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதாலோ எதுவும் நடந்துவிடாது என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்தாக இருந்தது ஆனால் இறுதிமூச்சுவரை அவர் கம்யூனிச கொள்கைகளை என்றுமே எதிர்த்ததில்லை.,

இரசியா போய் அங்கு கம்யூனிஸ்ட்களால் ஏற்பட்டிருக்கும் அபாரமான வளர்ச்சியையும், அங்கு நிலவும் சமத்துவ உறவினையும் கண்டுவந்த பெரியார் கம்யூனிசத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், அதற்கு பின்பு அவர் பேசிவந்த மேடைகளில் தீவிர பொதுவுடைமை வாடை வீசியது, இதற்காக அவரை வெள்ளை அரசாங்கம் தண்டிக்க முற்பட்டது. இது பற்றி ஒரு கூட்ட‌த்தில் அவ‌ர் பேசும் பொழுது இப்ப‌டி குறிப்பிட்டார்

"நான் இர‌சியாவுக்கு போவ‌த‌ற்கு முன்பே, பொதுவுடைமைத் த‌த்துவ‌த்தை சுய‌ம‌ரியாதை இய‌க்க‌த்துட‌ன் க‌ல‌ந்து பேசிவ‌ந்த‌து உண்மைதான், ர‌சியாவில் இருந்து வ‌ந்த‌வுட‌ன் அதை இன்னும் தீவிர‌மாக‌ பிர‌ச்சார‌ம் செய்த‌தும் உண்மைதான்."

(23.3.1936 பட்டூக்கோட்டையில் பேசியது)

பிறவி இழிவை ஒழிக்கும் சமூக புரட்சிக்கென பெரியார் செயலாற்றினாலும் கூட‌பொதுவுடைமைக் கொள்கை மீதான‌தனது பற்றையும், பிரச்சாராத்தையும் அவர் எப்பொழுதுமே விட்டுவிடவில்லை, இதன் காரணமாகத்தான், அவர் நடத்திவந்த விடுதலை பத்திரிக்கை, ரசிய புரட்சியின் 50வது ஆண்டு மலரை 1966ல் கொண்டுவந்தது. அதில் எழுதிய‌ த‌ந்தை பெரியார் இப்ப‌டி எழுதினார்.

"இந்நாடு க‌ம்யூனிச‌ நாடாவ‌தே என் விருப்ப‌ம். சோச‌லிச‌ம்,
க‌ம்யூனிச‌ம்,ச‌ம‌த‌ர்ம‌ம் ப‌ர‌வுவ‌த‌ற்காக‌ என்று இர‌சியாவே இங்கு வ‌ந்தாலும் நான் வ‌ர‌வேற்பேன்"

(9.2.1966 விடுத‌லை)

மேற்க‌ண்ட‌ அவ‌ருடைய‌ வாக்கிய‌ம் அவ‌ர் க‌ம்யூனிச‌த்தின் மீது எந்த‌ அள‌வுக்கு ஈர்ப்பு கொண்டிருந்தார் என்ப‌தை நிரூபிக்கிற‌த‌ல்ல‌வா? முத‌லாளித்துவ‌மும் த‌னிம‌னித‌ சொத்துரிமையும் ஒழிய‌ வேண்டுமென்று பெரியார் எழுதியதை பாருங்க‌ள்

"என‌வே, த‌னிம‌னித‌ சொத்துரிமை ஒழிய‌ வேண்டும்,பிற‌ர் உழைப்பில் ப‌டோடோப‌ வாழ்க்கை ந‌ட‌த்துவ‌தும், அதிக‌ப‌டியான‌ பொருள்க‌ளூக்கு அதிப‌தியாய் இருப்ப‌தும் பெருமையான‌ வாழ்க்கை என்று க‌ருதுகிற‌ மூட‌ந‌ம்பிக்கை ஒழிய‌ வேண்டும், இதில் க‌வுர‌வமும், மரியாதையும் இல்லை என்ப‌து தெளிவாக்க‌ப்ப‌ட‌வேண்டும்"

இப்ப‌டி பேசிய‌ பெரியாரைத்தான் க‌ம்யூனிச‌த்திற்கு எதிராக‌வே க‌ட்சி தொட‌ங்கி முத‌லாளிக‌ளுக்கு சேவை செய்த‌து போல‌ புளுகுகிறார் த‌மிழ்மணி.,

பெரியார், புக‌ழ்பெற்ற‌ அவ‌ர‌து இறுதிப் பேருரையிலே பேசிய‌ சொற்கள் அவரது உள்ளக்கிடக்கையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. க‌ம்யூனிச‌ கொள்கை என்ப‌து அனைத்து வ‌கை ஏற்ற‌த்தாழ்வுக‌ளுக்கும் எதிரான‌து, அது சாதிய‌ இழிவையும் க‌ண்டிக்க‌ வேண்டும் என்று உண‌ர்ந்திருந்த‌ த‌ந்தை பெரியார், அத‌னை செய்யாத‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் மீது த‌ன‌து வெறுப்பை வெளிப்ப‌டுத்துகிறார்

"இந்த‌க் க‌ம்யூனிஸ்டே(இந்தியாவிலிருப்பவர்கள்) வ‌ந்துவிட்டான் என்றால், அவ‌ன் காசுக்கு என்றால் என்ன‌ வேணும்னாலும் ப‌ண்ணுவானே, அவன‌ல்ல‌வா ச‌த்த‌ம் போட‌ வேண்டும் என‌க்கு ப‌திலாக‌? எங்க‌ளை த‌விர‌ நாதியில்லை இந்த‌ நாட்டில்"(19.12.1973)

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக
இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

(27.4.1953 அன்று, மன்னார்குடி வல்லூரில் ஆற்றிய உரை.)

பெரியார் பார்ப்பன கட்சிகளாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் எதிர்த்தாரே ஒழிய கம்யூனிச கொள்கைக‌ளை எதிர்க்க‌வில்லையென்ப‌த‌ற்கு இப்படி நாம் பல ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும்., ஆனால் த‌மிழ்ம‌ணி என்கிற‌ 'பார்ப்ப‌ன‌'ம‌ணி எந்த‌ ஆதாமும் இல்லாம‌ல் பிர‌ப‌ல‌மாக இருந்த‌ க‌ம்யூனிச‌த்திற்கு மாற்றாக‌ பெரியாரிய‌ம் வ‌ந்த‌து என்று கூறுகிறார், ஆனால் உண்மையில் க‌ம்யூனிச‌த்தை இந்த‌ நாட்டில் பிர‌ப‌ல‌ப்ப‌டுத்தியதே த‌ந்தை பெரியார்தான்.,

உண்மைகள் இப்படி இருக்கும் பொழுது தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்கேற்ப பெரியாரிய கொள்கைகளை கம்யூனிசத்திற்கு எதிராக நிறுத்துகிறார். தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணி.

இப்படி அவர் நிறுத்துவதன் நோக்கம் என்ன என்பதை நாம் சொல்லுவதை காட்டிலும், அவரது இந்துத்துவ சகலப்பாடியான கால்கரி சிவா இட்டிருக்கும் பின்னூட்டத்திலிருந்து எடுத்துக்காட்டுவது இங்கு சிறப்பாக இருக்கும்

கால்கரி சிவா said...
எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக திருப்பிவிட்டீர்கள்?

ஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் சரியா?

சரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்.(பதிவு இங்கே)

த‌மிழ்ம‌ணியின் நோக்க‌த்தை, அவ‌ரது வெற்றியை பாராட்டும்வித‌மாக‌ கால்கரி சிவா அவ‌ர‌து பின்னூட்ட‌த்தில் இப்ப‌டி குறிப்பிட்டிருக்கிறார்.

//நக்ஸ்லைட்டுகளால் எந்த தொழில் முன்னேற்றம் இல்லையோ அதே தொழில் முன்னேற்றத்தை தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அடையும்போது அதனை கெடுக்கும் வேலையையும், அந்த தொழிற்துறையால் படித்து பட்டம் பெற்று வேலையில் இருக்கும் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்து தன்னை வளர்ப்பதையும் கம்யூனிஸ்டு இயக்கங்கள் செய்து வருகின்றன.//

முற்போக்காளர்களை மோதவிட்டு இரத்தம் குடிக்க துடிக்கும் தமிழ்மணியின் கட்டுரை, இப்படி இராம‌கோபாலய்ய‌ர் பிராண்டு நக்ஸலைட்டு பூச்சாண்டி காட்டியபடி தொடர்கிறது.

இப்ப‌டியாக‌ தொடர்ந்து கொண்டே போகும் த‌மிழ்ம‌ணியின் அப‌த்த‌ங்க‌ள், அத்த‌னைக்கும் நாம் ப‌தில‌ளிக்க‌ இற‌ங்கினால் நாளை நம்மால் ப‌திவு போட‌ முடியாது ஏனென்றால் த‌லை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சுற்றி பைத்திய‌ம் பிடித்துவிடும்.,

இத‌ற்கெல்லாம் ப‌திலளித்து த‌மிழ்ம‌ணியை நாம் அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌தை காட்டிலும், ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியன் ஒருவன் திராவிட இயக்கங்களின் மீது வெறுப்பை கக்கி தமிழ்மணியின் தளத்தில் போட்டிருந்த பின்னூட்டங்களை பற்றியும், அதனை அவர் எந்த ட்சேபனையும் இல்லாமல் பதிவாக எடுத்துப் போட்டு அவனை ஊக்கப்படுத்தியது பற்றியும் இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவில் விளக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறேன், இந்த பதிவிலேயே தமிழ்மணி வெளியிட்டிருக்கும் இந்துத்துவ கருத்துக்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். இதெற்கெல்லாம் அவ‌ர் என்ன‌ ப‌தில‌ளிக்கிறார் என்ப‌தை கேட்டாலே போதுமான‌து, ஒரு மிகச்சிற‌ந்த‌ குட்டிக்க‌ர‌ண‌ காட்சியை நாம் காண‌ முடியும்., அல்ல‌து க‌ம்யூனிச‌ ச‌தி என்ற‌ அல‌ற‌லை கேட்க‌ முடியும்.,

குறிப்பு: பாரதீய ஜனதா ஒரு ஜனநாயக கட்சி என்று அவர் தெரிவித்திருக்கும் கருத்திற்கு எனது எதிர்வினையை, கட்டுரையின் நீளம் கருதி பின்பு தனிப்பதிவாக போட முயற்சிக்கிறேன்.

17 comments:

Anonymous said...

சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை நன்பா..

”வாழ்த்துக்கள்” என்னும் வார்த்தை வெறும் சம்பிரதாயமாகிவிட்டதென்றாலும் வேறு வார்த்தைகள் எனக்குப் பரிட்சயம் இல்லாததால் - ”வாழ்த்துக்கள்”

தொடருங்கள்.. சம்பூகன். பார்ப்பனர்களின் சதியை வலையில் தகர்த்தெரியும் உங்கள் பணியில் தொடருங்கள்..

அய்யாவின் வழியில் தொடருங்கள்!!


அன்புடன்,
சுந்தரம்

Anonymous said...

கோயம்புத்தூர் பீளமேட்டு செல்வன் + அதியமான் + கால்கரி சிவா + அரவிந்தன் நீலகண்டன் இந்துத்துவ வெறி நாய்களுக்கு சரியான செருப்படி பதிவு நண்பரே.

தமிழ்மணி என்ற பெயரில் மறைந்து கொண்டு எழுதினாலும் என் அப்பன் குதிருக்குள்ளே இல்லை என்னும் படியாக அவர்களின் சமஸ்கிருத ஆதரவு பேச்சும், பார்ப்பன ஆதரவும், பெரியாரிய எதிர்ப்பும், கருணாநிதி எதிர்ப்பும், கம்யூனிச எதிர்ப்பும்தான் அவர்களை பார்ப்பன அடிவருடி என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறதே!

டோண்டு ராகவன் முரளிமனோஹர் என்னும் பெயரில் ஆபாசமாக எழுதி மாட்டிக் கொண்டு செருப்படி பட்டு திருந்தினான். ஜயராமன் போலி பொன்ஸ் தொடங்கி காமக்கதைகள் எழுதி செருப்படி பட்டு மறுபடி "பாலா" என்ற பெயரில் வாந்தி எடுக்கிறான். அதனையும் அமுக தொண்டர்கள் நாற அடித்தனர்.

அதேபோல தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் பார்ப்பன கைக்கூலி நாய்களின் உண்மை முகங்களை வெட்ட வெளிச்சமாக்கும் சம்பூகன் என்ற தோழருக்கு என் நன்றியினை இங்கே சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்துகள்.

Anonymous said...

அதெல்லாம் இருக்கட்டும் சம்பூகன்.

கால்கரி சிவா, செல்வன், கே.ஆர்.அதியமான், அரவிந்தன் நீலகண்டன் இவனுங்க எல்லாம் சிந்தனையாளர்களாமே?

இந்த கருமத்தை கேட்க நாதி இல்லையா?

Anonymous said...

அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து மேய்ந்து இருக்கின்றீர்கள். இதனைப் படித்த பின்பாவது பார்ப்பன நாய்களும் பாப்பானை அடிவருடும் மற்ற கீழ்த்தரமான விலங்குகளும் திருந்தும் என்று நம்புவோம்.

அப்படியும் திருந்தா விட்டால் பாப்பானை மட்டுமல்ல, பாப்பார அடிவருடி நாய்களையும் சேர்த்தே கைபர் - போலன் கணவாய்க்கு அடித்து துரத்துவோம்!

வாழ்க தமிழ்.... வளர்க திராவிட கலாச்சாரம்!

சம்பூகன் said...

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், ஊக்கம் தரும் உங்கள் வார்த்தைகளுக்கும் நன்றி சுந்தரம்.


தமிழ்மணி என்கிற பெயரில் எழுதிவரும் திரு.பார்பனமணியை அம்பலப்படுத்தும் விதமாக தனிப்பதிவிட்டு கருத்தியல் ரீதியாக ஆதரவளித்திருக்கும் தமிழரங்கம் தளத்தின் பதிவர் இரயாகரன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சம்பூகன்

Anonymous said...

தமிழரங்கம் பதிவின் சுட்டியை கொடுக்க முடியுமா சம்பூகன்?

நன்றிகளுடன்
சுந்தரம்

சம்பூகன் said...

சுந்தரம் தமிழரங்கம் தளத்தில் இரயாகரன் போட்டிருக்கும் பதிவின் சுட்டி இதோ,

tamilarangam.blogspot.com/2008/02/blog-post_03.html

நன்றி

சம்பூகன்

தமிழரங்கம் said...

இந்த பார்பானமணியின் சதியை, அதன் சிறப்பான இழிவான முகத்ததை எடுத்துக்காட்டும் கட்டுரை. வாழ்த்துகள். தொடரங்கள். மேலும் புதிய தனிப் பதிவிட உள்ளேன்.

Sathiyanarayanan said...

அருமைத் தோழரே,

வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் பணி நன்றிகள் பல

சம்பூகன் said...

இரயாக‌ர‌ன் உங்க‌ளுடைய‌ த‌ள‌த்தில் என்னால் பின்னூட்ட‌மிட‌ இய‌ல‌வில்லை, என்ன‌ கார‌ண‌மோ தெரிய‌வில்லை " " என்று வ‌ருகிற‌து, ச‌ரி நீங்க‌ள் இப்பொழுது போட்டிருக்கும் ப‌திவுக்கான‌ பின்னூட்ட‌த்தை இங்கேயே ப‌திவு செய்கிறேன்






//கம்யூனிஸ்ட்டுகள் கோரிக்கை முன்வைக்காத படி, சமூகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள்.

இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்யூனிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது.//

நல்ல கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள், பார்ப்பனீயம் என்பதே ஜனநாயக விரோதமானதுதான், மக்களை பிரிந்து வைத்து தனது மேலாதிக்கம் நிறுவிக் கொள்வதுதான் பார்ப்பனீயம், வர்ணாசிரம அடுக்கின் ஆகக்கீழ் நிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கருத்து சொல்வதற்கும், தான் விரும்பிய உடையை உடுத்துவதற்கும், தனக்கென துண்டு நிலம் வைத்துக்கொள்வதற்கும் கூட மறுத்த சர்வாதிகாரத்தனம் கொண்ட ஜனநாயகவிரோதமானதுதான் பார்ப்பனீயம்.,

பார்ப்ப‌னீய‌த்தின் சாதிய‌ வெறியையும், வ‌குப்பு துவேஷ‌த்தையும் சுட்டிக்காட்டும் பெரியாரியவாதிகளை வ‌குப்பு துவேஷிக‌ள் என்றும் சாதி வெறியர்கள்(பார்ப்பனரகளை திட்டுகிறார்களாம்) என்றும் கூறி எதிர்பிர‌ச்சார‌ம் செய்கிற‌து பார்ப்ப‌ன‌ கும்ப‌ல், பார்ப்ப‌ன‌ கும்ப‌லின் ச‌ர்வாதிகார‌த்தை ஒழிப்ப‌தில் பெரியாரிய‌த்தோடு, மார்க்சிய‌மும் கைகோர்க்கின்ற காரணத்தால் அதை பார்த்து ப‌த‌றி போகிற‌ பார்ப்ப‌னீயம், கம்யூனிசத்தை ச‌ர்வாதிகார‌ம் என்றும், ஜன‌நாய‌க‌விரோத‌ம் என்றும் எதிர்ப்பிர‌ச்சார‌ம் செய்கிற‌து.


ச‌ம்பூக‌ன்

கோவி.கண்ணன் said...

சரியான பதிலடி .

கருத்துபூர்வமாக விவாதம் செய்ய வரமாட்டார்கள்.

ஒரு ஆறுமாதம் சென்று அதே போன்ற கருத்தை வேறொரு பெயரில் வந்து எழுதுவார்கள். இது நீண்டநாட்களாக நடந்தேறிவருகிறது.

இன்று கூட தமிழ்மணத்தில் ஒரு பதிவை பார்த்தேன், திராவிடர் - ஆரியர் என்று வெள்ளைக்காரன் பிரித்து சதி செய்துவிட்டானாம்.

வேண்டாம், சதி என்று தெரிந்துவிட்டதே... பூணூலை அறுத்துப் போட்டுவிட்டு எல்லோரும் சகோதரர்கள் தான் என்று அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டியது தானே.

குழுவாக இருந்து கொண்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும், அதே சமயத்தில் அது குறித்து எவரும் துவேசம் செய்யக் கூடாது. இரட்டை நிலைப்பாடு அவர்களுடையது.

அடிக்கடி இவர்கள் அப்பாவி வேசம் போடுவதை அப்பாவிகள் நம்புவார்கள் என்று நினைப்பது தான் அப்பாவித்தனமாக இருக்கிறது.

:)

சம்பூகன் said...

//அடிக்கடி இவர்கள் அப்பாவி வேசம் போடுவதை அப்பாவிகள் நம்புவார்கள் என்று நினைப்பது தான் அப்பாவித்தனமாக இருக்கிறது.//


ஹா ஹா ஹா சரியான பஞ்ச்...


//இன்று கூட தமிழ்மணத்தில் ஒரு பதிவை பார்த்தேன், திராவிடர் - ஆரியர் என்று வெள்ளைக்காரன் பிரித்து சதி செய்துவிட்டானாம்.

வேண்டாம், சதி என்று தெரிந்துவிட்டதே... பூணூலை அறுத்துப் போட்டுவிட்டு எல்லோரும் சகோதரர்கள் தான் என்று அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டியது தானே.

குழுவாக இருந்து கொண்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும், அதே சமயத்தில் அது குறித்து எவரும் துவேசம் செய்யக் கூடாது. இரட்டை நிலைப்பாடு அவர்களுடையது.//


இது சூப்ப‌ரோ சூப்பர்.,


வெள்ளைகாரன் என்ன மனுதர்ம சாஸ்திரத்தை வீட்டுக்குவீடு அச்சடித்துக் கொடுத்தானா?
வெள்ளைகாரன் எத்தனை ஆரியவன்கள் திறந்தான்?

என்றெல்லாம் சுப்புடு என்பவர் கேள்வி எழுப்பியிருக்கிறார், வெள்ளைகாரர்களோடு கூடிக்குலாவி அவனது ஆட்சிக்காலத்தில் அரசாங்க பதவி சுகத்தையெல்லாம் அனுபவித்துவிட்டு, ஆரியம் திராவிடம் என்பது வெள்ளைக்காரன் சதி என இன்று பார்ப்பனர்கள் புலம்புவது நிச்சயம் வேடிக்கையானதுதான்.,

சரி சதி என்று தெரிந்துவிட்டதல்லவா இனியாவது நீங்கள் சொல்வது போல பூணூலை அறுத்து போட்டுவிட்டு, எல்லோரும் சகோதரர்கள் என்று அள்ளி அணைத்துக் கொள்வதுதானே.

வ‌ருகைக்கும், உங்க‌ள் க‌ருத்துக்கும் ந‌ன்றி கோவி.க‌ண்ண‌ன்

//ஒரு ஆறுமாதம் சென்று அதே போன்ற கருத்தை வேறொரு பெயரில் வந்து எழுதுவார்கள். இது நீண்டநாட்களாக நடந்தேறிவருகிறது.//


இது நிச்ச‌ய‌ம் ந‌ட‌க்கும்.


ச‌ம்பூக‌ன்

TBCD said...

எனக்கு ஒரு சந்தேகம்.

பார்ப்பன மணி இல்லை என்றால், பார்ப்பன ஆதரவு சத்தமிடும் கழுகுகள் ஏன் வட்டமிடுது. வேற எங்கனாச்சும், வந்தா, பொறி வைச்சி பிடிச்சி பிரியாணி போட்டு விட்டுடுவோம் என்ற பயமா...

வீராவேசமா, தமிழ் மணத்தை விட்டு வெளியே போயாச்சு, ஆனாலும், இங்கே, திராவிட சிந்தனைகளுக்கு பதில் பேசாமல் இருக்க முடியல..

இரண்டாம், பகுத்தறிவு புரட்சி, இனையத்தின் மூலம் ஆரம்பித்துவிடுமோ என்ற பயம் போலிருக்கிறது.

ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதுச்சாம். அட ஒரு துணியயைப் போட்டுக்கிட்டு, அமைதியா ஊளையிட்டுயிருந்தால் கூட தெரிந்திருக்காது. நல்லா..ஊ ஊ ஊ என்னு ஊளையிட்டா, ஓநாய் என்றுக் கண்டுப்பிடிக்க, ஐன்ஸ்டெயினா வரனும்...

நல்ல பதிவு சம்பூகன்.

அசுரன் said...

//
நான் பதிவர் அசுரன் தான் என்று வதந்தி கிளப்புகிறார்கள், அசுரன் என்ன ஆர்.எஸ்.எஸ்காரனா? அவர் ஏன் சம்பூகனாக எழுத வேண்டும், அவர் பதிவுகளை நான் படித்த வகையில் அவரும் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார், பெரியாரை ஆதரித்துத்தான் எழுதியிருக்கிறார், பின்பு எதற்காக அவர் சம்பூகனாக எழுத வேண்டும்?

தனது கொள்கைக்கு நேரதிராக 'த‌மிழ்'மணி என்று பெயர்சூட்டிக் கொண்டு வெட்கங்கெட்ட முறையில் சமஸ்கிருதத்திற்கு ஆதரவளித்து எழுதிக் கொண்டிருக்கும் உன்னைப்பற்றி உனது கருத்துக்களிலிருந்தே அம்பலபபடுத்தி எழுதினால் அதனை மறுக்க துப்பில்லாமல் கிசுகிசு பேசும் ஆரிய பார்ப்பன வெறியனே உனது வேலைகள் இனி இங்கு பலிக்காது. வேறு ஏதாவது பெயரில் வரமுடியுமா என்று யோசி, உனது கார்யகர்த்தனிடம் (ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிரணைப்பாளன்) கேட்டுப்பார் அவன் வேறு எப்படி மோதவிட்டு இரத்தம் குடிக்கலாம் என்று புது யோசனை சொல்வான்.

த‌மிழ்ம‌ணி என்ப‌து செல்வ‌ன் என்னும் ப‌திவ‌ர்தான் என்ப‌தாக‌வும், அந்த‌ கும்ப‌லில் அதிய‌மான், அரவிந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌வும் பின்னூட்ட‌த்தில் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள், ஆதார‌ம் காட்டுகிறார்க‌ள் எனினும் கூட‌ இந்த‌ தொழில்நுட்ப‌ ஆத‌ராங்க‌ளை விட‌வும் த‌மிழ்ம‌ணி த‌ன‌து வாயால் கொடுக்கிற வாக்குமூல‌ங்களை ஆதாரமாக கொண்டே அவர் ஒரு ‘பார்ப்பன’மணி என்பதை நான் அம்பலப்படுத்த‌ விரும்புகிறேன்
//


//தமிழ்மணி நாத்திகராம், எப்ப‌டிப்ப‌ட்ட‌ நாத்திக‌ர் என்று நினைக்கிறீர்க‌ள், பார்ப‌ன‌ ப‌னியா சிந்த‌னை என்று நாத்திக‌ர்க‌ளும், க‌ம்யூனிஸ்ட்க‌ளும் ஒதுக்கி த‌ள்ளூம் இந்துத்துவ கறை படிந்த‌ சிந்த‌னைக‌ளூக்கு வ‌க்கால‌த்து வாங்கும் நாத்திக‌வாதி, ந‌ம்ப‌வில்லையானால் இதோ த‌மிழ்ம‌ணி கூறியிருப்ப‌தை பாருங்கள்
//

சவர்கார் ஒரு நாத்திகன் தான். ஏன் சுத்தமான சனாதான சமர்த்த பார்ப்பான் என்பவன் நாத்திகானகத்தன இருக்க முடியும். மறுகாலனிய அரசியலை அம்பலப்படுத்தி அசுரன் உள்ளிட்ட கம்யுனிச தளங்களீலும், அவர்களின் கோட்டைகளிலும்(முத்தமிழ்) அவர்களை அம்பலப்படுத்தி நாம் எழுப்பிய கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்க துப்பில்லாத செல்வனும், அதியமானும், முக்கியமாக செல்வன் இந்த கும்பலில் சமீப காலங்களீல் இணைந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே எனக்கு படுகிறது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கிசு கிசுக்களீல் அவர்களுக்கு விருப்பம் இருக்கலாம். நீங்களே சொல்வது போல அவர்களது வார்த்தைகளிலிருந்தே அவர்களை அம்பலப்படுத்துவதே சரியாக இருக்கும் அதனை திறம்பட செய்து வருகிறீர்கள் நல்லது. வாழ்த்துக்கள்.

//ப‌ல‌ கால‌மாக‌வே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு டிர‌ண்ட் ந‌ட‌ந்துவ‌ருவ‌தாக‌ எங்க‌ள‌து ந‌ண்ப‌ர்க‌ளும் தோழ‌ர்க‌ளும் கூறுகிறார்க‌ள் த‌மிழ்ம‌ணி, அதாவ‌து இஸ்லாமிய‌ர்க‌ளின் பெய‌ரில் ஆபாச‌ ப‌திவு தொட‌ங்கி எழுதுவ‌து, ந‌டுநிலை நாட‌க‌மாடி சிண்டு முடிவ‌து, நேற்று கூட‌ எங்க‌ள‌து அ.மு.க‌ ந‌ண்ப‌ர்க‌ள் இது போன்ற பார்ப்ப‌ன‌ ச‌தி ஒன்றை அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள், இஸ்லாமிய‌ர் பெய‌ரிலும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் பெய‌ரிலும் ப‌திவுக‌ளை தொட‌ங்கி இருவ‌ரையும் மோத‌விடும் ச‌தியை க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள்,க‌ம்யூனிஸ்ட்க‌ளையும் ம‌ற்ற‌ முற்போக்காள‌ர்க‌ளையும் மோத‌விடும் ச‌தியை நீங்க‌ள் செய்து கொண்டிருக்கிறீர்க‌ள், இதெல்லாம் எத‌ற்காக‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் செய்கிறார்கள், த‌ங்க‌ளுடைய‌ மேலாதிக்க‌ம் கொண்ட‌ இந்த‌ ச‌மூக‌த்தை க‌ம்யூனிஸ்ட்க‌ளோ பெரியாரிய‌வாதிக‌ளோ மாற்றிவிட‌க்கூடாது என்ப‌துதான் அவ‌ர்க‌ள‌து நோக்க‌மாக‌ இருக்கிற‌து. இதற்காக‌ ப‌ல‌ர் சேர்ந்து ஒரு ப‌திவை எழுதுவ‌து, ப‌ல‌ ப‌திவை ஒருவ‌ர் எழுதுவ‌து என்று பார்ப்ப‌ன‌ர்க‌ள் ப‌ல்வேறு திட்ட‌மிட்ட‌ அனுகுமுறையை கையாண்டு வ‌ருகிறார்க‌ள்.
//

//தனது இறுதி மூச்சுவரை தந்தை பெரியார் கம்யூனிச கொள்கைகளின் மீது ஈர்ப்பு கொண்டவராகவே இருந்தார், அதற்கு எவ்வளவோ ஆதாரங்களை காட்டமுடியும், அவர் கம்யூனிஸ்ட்களோடு கொண்டிருந்த முரண்பாடு என்பது நடைமுறையை அடிப்படையாக கொண்டது, பிறவி இழிவுக்கு எதிராக‌ ஒரு சமுதாய புரட்சிக்காக போராடாமல், ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிப்பதாலோ அரசியல் புரட்சி நடத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதாலோ எதுவும் நடந்துவிடாது என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்தாக இருந்தது ஆனால் இறுதிமூச்சுவரை அவர் கம்யூனிச கொள்கைகளை என்றுமே எதிர்த்ததில்லை.,//


வாழ்த்துக்கள் தோழர்.

அசுரன்

Anonymous said...

இன்னும் அந்த பரதேசி தமிழ்மணி என்று பெயர் வைத்திருப்பது முறையல்ல. பேசாமல் பார்ப்பன அடிவருடி மணி என்று வைத்துக் கொள்ளலாம்,.

சம்பூகன் said...

தோழ‌ர்.இரயாக‌ர‌ன் த‌மிழ்ம‌ணி குறித்து த‌ற்பொழுது எழுதியிருக்கும் ப‌திவின் பின்னூட்ட‌ம்:

//ஒரு எதிரியாக கம்யூனிசத்தை கட்டமைத்துக் காட்டுவதன் மூலம், மனுதர்ம சாதிய அறங்களை உன்னதமான ஜனநாயகம் என்று தமிழ்மணத்தில் பீச்சியடித்தனர்.//


மிகச் சிற‌ப்பான‌ வ‌ரிக‌ள், முஸ்லீம் சகோதரர்களை எதிரிகளாக‌ க‌ட்ட‌மைத்துக்காட்டுவ‌த‌ன் மூலம் இந்து என்ற ஒற்றை சொல்லுக்குள் தன‌து மேலாதிக்க‌த்தை நிறுவிக்கொள்ள முயல்கிறது பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறி கும்பல், அதாவ‌து முஸ்லீம் சகோதரர்களை பிற்போக்கானாவ‌ர்க‌ளாக‌வும், மத அடிப்படைவாதிகளாகவும், ப‌ய‌ங்க‌ர‌வாதிகளாக‌வும் காட்டுவ‌த‌ன் மூல‌ம் த‌ன்னை சாத்வீக‌மான‌வ‌ர்க‌ளாக‌வும், ம‌த‌ப் பொறை கொண்ட‌வ‌ர்க‌ளாக‌வும் காட்டிக் கொள்கிற‌து பார்ப்பன‌ கும்ப‌ல்.

இந்துத்துவ கும்பல் க‌ம்யூனிஸ்ட்க‌ளின் க‌தையிலும் இது போன்ற‌ உத்தியையே கையாளுகிற‌து, அதாவ‌து க‌ம்யூனிஸ்ட்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌ விரோதிக‌ள், ஜ‌னநாய‌க‌ம‌ம‌ற்ற‌வ‌ர்க‌ள் என்று சொல்வ‌த‌ன் மூல‌ம் இய‌ல்பிலேயே ஜ‌ன‌நாயக‌ விரோத‌மான‌ பார்ப்பனீய‌ம் த‌ன்னை ஜ‌ன‌நாய‌க‌ம் கொண்ட‌வ‌தாக‌ வேஷ‌ம் போடுகிற‌து, இத‌ற்கு அருமையான‌ உதார‌ண‌த்தை கூற‌ முடியும்.,

1930க‌ளில் வெகு வேக‌மாக‌ வ‌ள‌ர்ந்து கொண்டிருந்த‌ ஆர்.எஸ்.எஸ், 1948ல் காந்தியாரை படுகொலை செய்த பிற‌கு ம‌க்களிட‌ம் செல்ல‌ இய‌லாம‌ல் பின்ன‌டைவை ச‌ந்தித்த‌து. ஒரு ப‌த்தாண்டு கால‌ம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முடங்கி கிட‌ந்த‌து, கிட்ட‌திட்ட‌ 60க‌ள் வ‌ரைக்கு அத‌ன் வ‌ள‌ர்ச்சி என்ப‌து காந்தியின் கொலை கார‌ண‌மாக‌ தொய்வ‌டைந்திருந்த‌து. இந்த‌ நிலையில்தான் இந்திய‌ சீன‌ப் போர் துவ‌ங்கிய‌து, தங்களை நாட்டுப்பற்றாளர்களாக காட்டிக்கொள்வதற்கு இந்த போரை ஆர்.எஸ்.எஸ் சாத‌க‌மாக‌ ப‌ய‌ண்ப‌டுத்திக் கொண்டது., க‌ம்யூனிஸ்ட்க‌ளை ஜ‌ன‌நாய‌க‌ம‌ற்ற‌வ‌ர்க‌ள் என்று வ‌சைபாடுவ‌த‌ன் மூல‌ம் த‌ங்க‌ளை ஜ‌ன‌நாய‌க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌வும் காட்டிக்கொண்டது, இதற்கெல்லாம‌ கைமேல் ப‌ல‌னை க‌ண்ட‌து ஆர்.எஸ்.எஸ் கும்ப‌ல்., அடுத்த‌ ஆண்டே அரசு கொண்டாடிய‌ சுத‌ந்திர‌தின அணிவகுப்பில்(குடிய‌ர‌சு தினமா? ச‌ரியாக‌ நினைவு இல்லை) த‌ன‌து ஸ்வ‌ய‌ம் சேவ‌க்குக‌ளை ஊர்வ‌ல‌ம்விட்ட‌து ஆர்.எஸ்.எஸ்.இன்ற‌ள‌விலும் அத‌னை த‌ன‌து பெருமையாக‌ அத‌னை க‌ருதி வ‌ருகிற‌து, "ஆர்.எஸ்.எஸ் வ‌ள‌ர்ந்த‌ வ‌ர‌லாறு" என்ற ஆர்.எஸ்.எஸ்ன் சிறு வெளியீட்டில் அவ‌ர்க‌ள் இந்த‌ அணிவ‌குப்பை ப‌ற்றி புல்ல‌ரிக்க‌ எழுதியிருப‌தை காண‌முடியம், அந்த‌ அணிவ‌குப்பு வாய்ப்பினை, க‌ம்யூனிஸ்ட்க‌ளை திட்டுவ‌த‌ன் வாயிலாக‌த்தான் பெற்றுக்கொண்ட‌து ஆர்.எஸ்.எஸ்.
(ஆதார‌ம்: ம‌ஞ்சை வ‌ச‌ந்த‌ன் எழுதிய‌ "பி.ஜே.பி எனும் பேர‌பாய‌ம்)


இப்படியாக‌ முஸ்லீம‌களை ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்று சொல்வ‌த‌ன் மூல‌ம் த‌ங்க‌ளை சாத்வீக‌வாதிக‌ளாக‌வும், க‌ம்யூனிஸ்ட்களை ஜ‌ன‌நாய‌க‌ம‌ற்ற‌வ‌ர்க‌ள் என்று சொல்வ‌த‌ன் மூல‌ம் த‌ங்க‌ளை ஜ‌ன‌நாய‌க‌வாதிக‌ளாக‌வும் காட்டிக்கொள்கிற‌து பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌ வெறி கும்ப‌ல், ஆர்.எஸ்.எஸ் க‌ம்யூனிஸ்ட்க‌ளை தாக்கும் அதே உத்தியைதான் த‌மிழ்ம‌ணியும் இங்கு கையாண்டிருக்கிறார்.,

//இந்த பார்ப்பனிய சாதிய வக்கிரத்தை நிலைநாட்ட 'நண்பர்" என்ற விழிப்புடன் கூடிய அடை மொழியில், அழைத்து காறித் துப்பினர். காந்தி அரிஜன் என்று அழைத்து, அம்பேத்கர் மேல் காறித் துப்பியது போல் தான் இதுவும்.//

இது முற்றிலும் உண்மையான‌து, பார்ப்ப‌னீயம் சொல்லும் நாம் என்ற‌ சொல்லுக்குள் நான் மேலான‌வ‌ன், என்று நீ கீழான‌வ‌ன் என்ற‌ பொருள் பொதிந்திருக்கிற‌து., இந்து சொல்லுக்குள் பார்ப்பான் என்ற‌ சொல்லும், ப‌றைய‌ன் என்ற‌ சொல்லும் உறைந்திருக்கிற‌து, த‌மிழ்ம‌ணியின் 'ந‌ண்பர்' என்ற‌ சொல் கூட‌ இதே வ‌கைய‌றாவை சார்ந்த‌துதான்.

உங்கள் க‌ட்டுரைக்கு வாழ்த்துக்கள்!!

ச‌ம்பூக‌ன்

சம்பூகன் said...

//தனிமையில் போராடிக் கொண்டிருந்த சம்பூகனை உற்சாகமூட்டும் வகையில் பதிவு இட்டமைக்கு நன்றிகள்//

//
தோழமையுடன் இனைந்து நிற்றல், அவர் தனிமைப்பாடமால் பார்த்துக்கொள்ளுவது கம்ய10னிஸ்டுகளாகி எமது கடமை. இதுவே எமது அரசியல் பணிகளில் உள்ளடக்கமும் கூட. இதை சிறிரங்கள் கவணத்தில் கொண்டு, தோழமையுடன் அவருக்கு உதவுவது அவசியம்.//


இவ்வாறெல்லாம் பின்னூட்டமிட்டு தமிழரங்கம் தளத்தில் தோழர்கள் என்னை நெகிழச் செய்திருக்கிறார்கள், உண்மையில் எனது உளம் கணிந்த நன்றிகளை, மனமாரவும், வாயாரவும் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்தில் தனிமடலில் தமிழ்மணியின் பதிவில் இருக்கும் இந்துத்துவ கருத்துக்களை சுட்டிக்காட்டி கருத்தியல் ரீதியாக ஆதரவளித்த தோழர்களுக்கும், நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மணி என்ற பெயரில் ஒரு கும்பல் எழுதும் பொழுது அதனை தனியொரு தளமாக இருந்து எதிர்கொள்வதை காட்டில் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் கைகோர்ப்பதுதான் சரியானதும், பாதுகாப்பானதும் கூட., 'பார்ப்பன'மணி போன்ற நேர்மையற்ற கும்பலை தனியாக இருந்து அம்பலப்படுத்துவதானது சிரமமானதுதான், நாம் தனியாக இருந்து அவர்களது தவறினை அம்பலப்படுத்தும் பொழுது "என்ன பண்ண முடியும் உன்னால" போன்ற மேதாவித்தனமான பதில்களைத்தான் அவர்கள் கொடுப்பார்கள், அது தமிழ்மணத்தில் பரவலாக அம்பலமாகும் பொழுதுதான அந்த கும்பலை வீழ்த்தமுடியும் உதார‌ண‌த்திற்கு, த‌மிழ்ம‌ணி த‌ஞ்சை ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்தை பெரிய‌ கோவில் வ‌டிவில் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்று எழுதினார்.,

இப்ப‌டி சொல்வ‌து ஒரு அப்ப‌ட்ட‌மான‌ ஆதார‌ம‌ற்ற‌ பொய், அல்லது தெரியாம‌லேயே தெரிந்த‌து போல் எழுதும் மேதாவித்த‌ன‌ம் என்றும், அந்த‌ ப‌ல்க‌லை க‌ழ‌க‌ம் கோவில் போன்று வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட‌வில்லை, மைசூர் அர‌ண்மனை போன்று வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்று மறுக்க முடியாத அளவுக்கு எடுத்துக்காட்டினேன்.,

இத‌ற்கு த‌மிழ்ம‌ணி கொடுத்த‌ ப‌திலை பாருங்கள்

//நல்லது. அது தமிழ்நாட்டுபாரம்பரிய கோவில்கள் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது என்று நான் எப்போதோ படித்ததைதான் கூறினேன்.அது இல்லையென்றால், கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வரும்போது அவர்களிடம் கூறுங்கள். பழங்கால மன்னர் அரண்மனை வடிவா? என்று அந்த காரணத்துக்காகவே இடிக்கப்படும்.//

எல்லாம் தெரிந்த‌து போல் அது கோவில் வடிவில் கட்டப்பட்டிருக்கிறது என்று முத‌லில் ஆணித்த‌ர‌மாக‌ பேசினார் நாம் எடுத்துக்காட்டிய‌ பிற‌கு, ம‌றுக்க‌விய‌லாத‌ நிலையில் எப்போதோ படிச்த்ததைத்தான் கூறினேன் என்று கூறிவிட்டு "அது இல்லையென்றால், கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வரும்போது அவர்களிடம் கூறுங்கள். பழங்கால மன்னர் அரண்மனை வடிவா? என்று அந்த காரணத்துக்காகவே இடிக்கப்படும்." என்று விள‌க்க‌ம் கொடுக்க‌ வேண்டிய‌ த‌ன‌து பொறுப்பை புற‌ந்த‌ள்ளி க‌ம்யூனிச‌ எதிப்பு ஜ‌ல்லியில் இற‌ங்கிவிட்டார்.


இதுதான் அவ‌ருடைய‌ நேர்மை, இதுதான் அவ‌ருடைய‌ விவாத‌முறை, இது போன்ற‌ நேர்மைய‌ற்ற‌ ஆட்க‌ளை த‌மிழ்ம‌ண‌ வாச‌க‌ர்க‌ளிட‌ம் ப‌ர‌வ‌லாக‌ அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌துதான் ச‌ரியான‌ முறை என்று நான் க‌ருதுகிறேன்.